வைபர்(Viber) மூலம் கணினியிலிருந்தே இலவச குறுஞ்செய்தி அனுப்ப…
வைபர்(Viber) மூலம் கணினியிலிருந்தே இலவச குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்புக்கள் அனுப்பலாம். ஸ்மார்ட் தொலைபேசிகளில் இலவச
குறுஞ்செய்தி மற்றும்
இலவச தொலைபேசி அழைப்பிற்கு பிரபலமான வைபர் என்ற மென்பொருள் உள்ளது.
முன்னர் ஆண்டிராய்ட்
மற்றும் ஐபோன்களில் வைபரை நிறுவி , வைபரை நிறுவியுள்ள
உங்கள் நண்பர்களுடன் இலவச குறுஞ்செய்தி மற்றும் அழைப்பை ஏற்படுத்தமுடியும். எனினும் இப்போது
வைபரை தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவியவுடன் உங்கள் தொலைபேசிக்கு வைபர்
மூலம் இரகசிய இலக்கங்கள் கிடைக்கும் அவற்றைக்கொண்டு கணினியிலுள்ள
வைபரை ஆக்டிவேட் செய்துவிட்டால் பின்னர் உங்கள் வைபர் நண்பர்களுக்கு
கணினி மூலமாகவே தொடர்புகளை ஏற்படுத்த முடியும்.
தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு :
http://www.viber.com/
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home