3 December 2013

பேஸ்புக்கை விட வாட்ஸ் அப் அதிகம் பரவ இதுதான் காரணம் .. !



இன்று ஏன் இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு
பதிலாக Whatsapp மற்றும் Wechat போன்ற
வசதிகளை விரும்புகிறார்க ள்? அதற்க்கு சில
காரணங்கள் உள்ளது.

ஏனெனில் யாறும் இதில் ஏமாற்ற முடியாது அதுமட்டும்
அல்லாமல் இந்த ஆப்ஸ்கள் பாதுகாப்பனதாகவு ம் உள்ளது.

பேஸ்புக்கில் யார் வேண்டுமென்றாலும ் பொய்யான
ஒரு அக்கவுன்ட்டை உருவாக்கி அதன் மூலம்
மற்றவர்களை ஏமாற்ற முடியும் ஆனால் Whatsapp
மற்றும் Wechat ல் அவ்வாறு செய்ய இயலாது.

இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக
Whatsapp மற்றும் Wechat பயன்படுத்துவதற் கான 5
காரணங்களைக் கூறுகிறார்கள்
அது என்னவென்று பார்ப்போமா..!

1) உண்மையான நண்பர்கள்
இந்த Whatsapp மற்றும் Wechat-
பயன்படுத்துவதற் கான முக்கிய காரணம் உண்மையான
நண்பர்கள் அதில் இருப்பார்கள்.

பேஸ்புக்கில் 1000
நண்பர்கள் இருபபார்கள் ஆனால் அனைவரிடமும்
தொடர்புக்கொள்ள முடியாது ஆனால் Whatsapp மற்றும்
Wechatல் அனைவரிடமும் தொடர்புக்கொள்ள முடியாது.குருப் என்கிற அந்த ஆப்ஷனைப்
பயன்படுத்தி நமக்கு நெருக்கமான
நண்பர்களை சேர்த்து எப்பொழுது வேண்டுமானலும்
தொடர்புக்கொள்ளல ாம்.

2) பொய்யான நண்பர்களிடம் இருந்து பாதுகாக்கிறது
Whatsapp மற்றும் Wechat பயனாபாடுகள்
ஒரு நம்பகத்தன்மையை அளிக்கிறது. இதில் பொய்யான
நண்பர்கள் அமைய வாய்ப்புகள் இல்லை. ஏனெனில்
அனைத்து நண்பர்களின் தொடர்பு எண்கள் நமது மொபைலில்
இருப்பாதால் இது பாதுகாப்பானதாக உள்ளது.

3) விரைவாக தொடர்புக்கொள்ள
Whatsapp மற்றும் Wechat பயனாபாடுகள்
பேஸ்புக்கைக் காட்டிலும் மிக விரைவாக
செயல்படுகின்றன. பேஸ்புக்கில் செய்தியை அனுப்பிய
பிறகு அது நண்பர்களை சென்று அடைந்ததா இல்லையா என்பது நமக்கு தெரியாது.
ஆனால் Whatsapp மற்றும் Wechatல் மிக விரைவாக
செய்திகள் பரிமாறிக்கொள்ளப ்படுகிறது.

4) பாதுகாப்பானது
Whatsapp மற்றும் Wechat பயனாபாடுகள்
பேஸ்புக்கைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பானது.
பேஸ்புக்கில் நமது விஷயங்களை பகிரும்போது கவனமாக
இருக்க வேண்டும். இல்லையெனில்
நமது தகவல்களை தெரிந்து கொள்வார்கள் . Whatsapp
மற்றும் Wechatல் ஏனெனில் இதில் யாரும்
நமது தகவல்களை திருட முடியாது.

5) தனிப்பட்ட செய்திகள்
பேஸ்புக்கில் நமக்கு தெரியாமல் நமது பக்கத்தை யார்
வேண்டுமானலும் பயன்படுத்திக்கொ ள்ள முடியும்.
Whatsapp மற்றும் Wechatல்
அவ்வாறு செய்யா இயலாது ஏனெனில்
அனைத்து செய்திகளும் தனிப்பட்ட செய்திகளாக
நமது போனிலே இருப்பதால் யாரும் இதனைத் திருட
முடியாது.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home