2 December 2013

துபாய் Duty free யில் வேலை வாய்ப்பு




துபாய் Duty free இல் ஆயிரம் பணி வெற்றிடங்களுக்கு மேல் Vacancy. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
துபாய் Duty free இல் ஆயிரம் பணி வெற்றிடங்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.(எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு)

கடந்த மாதம் துபாய் Jebel Ali யில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரும் விமான நிலையமான 'அல் மக்தும் சர்வதேச விமான நிலையத்தின்' டியூட்டி ஃப்ரீயில் பணியாற்ற தற்போது தகுதியுள்ள ஆட்களை தேர்வு செய்து வருகிறார்கள்.

தற்போது துபாய் டியூட்டி ப்ரீயில் 51 நாடுகளை சேர்ந்த 6௦௦௦000 பேர் பணி புரிகிறார்கள்.

கீழ் கண்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது
(Marketing, HR, Finance, Purchasing, IT, secretarial, etc)

http://www.dubaidutyfree.com/about/careers

இந்த லிங்கில் Apply Now Expats என்ற இடத்தில் (இணைய பக்கத்தின் கீழ் பக்கத்தில் ) உங்கள் Resume வை அப்லோட் செய்யுங்கள்.
source: azar.tntj

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home