3 December 2013

நீங்கள் ATM ல் பணம் எடுக்கும் ......



நீங்கள் ATM ல் பணம் எடுக்கும் போது திடீரென்று ஒரு திருடன் வந்து உங்களிடம் பணம் எடுத்துதருமாறு மிரட்டினால் உங்கள் நுளைவு எண் PIN தலைகீளாக அடிக்கவும் அதாவது 123 என்றால் 321 என்று அவ்வாறு நீங்கள் அடிக்கும்போது உங்கள் பணம் வெளியே வரும்
ஆனால் பாதியிலே சிக்கி கொள்ளும் அதாவது காவல் நிலையத்திற்கும் தகவல் சென்று விடும்

எல்லா ஏடிம் யிலும் இது உண்டு எத்தனை பேருக்கு தெரியும் இதனால் தயவு செய்து மற்றவர்களுக்கு SHARE செய்யுங்கள்...
நம்பமுடியவில்லை...
நம்பமுடியவில்லை....
நம்பமுடியவில்லை-அஷ்ரப்...
......
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home