மரண அறிவிப்பு.!!
இன்னாலில்லாஹி வ
இன்னாயில்லஹி ராஜீவுன். மரண
அறிவிப்பு.
**************
பெயர்- மதச்சார்பின்மை
இடம்-இந்தியா
நாள்-பல வருடங்களுக்கு முன்பு
பல வருடம் என்றால் எப்போது?
எப்போது வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதிக்குள் விக்ரஹங்களை வைத்தார்களோ அப்போது.
எப்போது மத அடிப்படையில் பாகிஸ்தானை பிரித்தார்களோ அப்போது.
எப்போது அத்வானி ரதயாத்திரை நடத்த அரசு அனுமதித்ததோ அப்போது.
எப்போது பாபர் மசூதியை கயவர்கள் இடித்தார்களோ அப்போது.
எப்போது மதவாத பாஜக பாரதபிரதமர் இருக்கையை அசுத்தப்படுத்தியதோ அப்போது.
எப்போது குஜராத்தில் பல லட்சம் சிறுபான்மையினரை காக்கவேண்டிய ஒரு அரசு பலி கொடுத்ததோ அப்போது.
எப்போது மீண்டும் மீண்டும் மோடியை முதல்வர் ஆக்கீனார்களோ அப்போது.
எப்போது பாபர் மசூதி தீர்ப்பில் நீதிஅரசர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்தார்களோ அப்போது.
எப்போது இர்ஷாத் ஜாஹானை போலியாக எண்கவுண்டர் செய்த போலிஸ் அதிகாரியே அப்ரூவராக மாறியும் சம்பந்தப்பட்ட கயவர்களை சட்டம் தண்டிக்காமல் வேடிக்கை பார்த்ததோ அப்போது.
எப்போது விஸ்வ ரூபம் திரைப்படத்தின் விஷம தனத்தை அறியாமல் அந்த படத்திற்க்கு ஆதரவாக செட் சேர்ந்தார்களோ அப்போது.
எல்லாவற்றிக்கும் மேல் அயோக்கிய ஊடகங்களும், படித்த மூடர்களும் அநீதிக்கு எதிராக களமிறங்காமல் மோடிக்கு ஆதரவாக ஊடகங்களிலும், பேஸ்புக்கிலும் விஷமத்தனமான பிரச்சாரத்தில் இறங்கினார்களோ அப்போதே....
இந்தியாவின் மதச்சார்பின்மை இறந்துவிட்டது.
வருத்தத்துடன் அறிவிப்பவர்
திண்டுக்கல்
சாதிக் அலி
#லைக் வேண்டாம்
இரண்டு வரி இரங்கல் போதும்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home