30 December 2013

கோன் ஐஸ்க்ரீம் பிறந்த கதை இதுதான்!



அமெரிக்காவில் பிரபல ஐஸ்க்ரீம் நிறுவனம்! கூட்டம் அலைமோதும்! கப்புகளைக் கழுவி அடுத்தவருக்கு சப்ளை செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்! எத்தனை மெஷின் வந்தும் தேவையை நிறைவு செய்ய முடியவில்லை!

உரிமையாளர் சிந்தித்தார்! ஒரு போட்டி வைத்தார்! சிறந்த யோசளைக்குப் பரிசு என்றார்! ஆளாளுக்கு யோசனை சொன்னார்கள்! ஒருவர் சொன்ன யோசனை அனைவரையும் சிரிக்க வைத்தது! உரிமையாளரை மட்டும் சிந்திக்க வைத்தது!

கப்புகளைக் கழுவுவதற்குப் பதிலாக அதையே சாப்பிடும்படி செய்தால் என்ன? இதுதான் அவர் சொன்ன யோசனை! அவருக்குப் பரிசு கிடைத்தது!

கோன் ஐஸ்க்ரீம் பிறந்த கதை இதுதான்!

வித்தியாசமான சிந்தன வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு உதாரணம்!

நன்றி,
பொது அறிவு.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home