30 December 2013

ஊடகங்களில் பரந்து விரியும் யூதர்களின் ஆக்டோபஸ் கரம்.....!!



உலகலாவிய மீடியா யூதர்களின் கைவசமும், இந்திய மீடியா காவிகளின் கைவசமும் இருப்பதால் முஸ்லிம்களை பற்றிய உண்மை செய்திகள் உலக மக்களுக்கு செல்ல மறுக்கிறது என்பதை நாம் முகநூலுக்கு வந்த காலம் முதல் சொல்லி வருகிறோம். இன்னும் சொல்லபோனால் இது தான் நாம் முகநூலுக்கு வருவதற்கே அடிப்படை காரணமாக இருந்தது. அதனால் தான் நாம் மக்களை மீடியாவை நோக்கி பயணியுங்கள் என்று அடிக்கடி கூறி வருகிறோம். உலகை இன்று தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஊடகங்களே என்றால் அது மிகையாகாது. ஒரு அரசைக் கவிழ்க்கவும், விரும்பும் அரசை மக்களிடையே திணிக்கவும், நினைத்த கருத்தை மக்களிடையே விதைக்கவும் மிக எளிதான வழி ஊடகம்! ஊடகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்போர் தாம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்ற அளவுக்கு இன்று உலகம் ஆகிவிட்டது. இன்றைய உலகில் முன்னணி ஊடகங்களில் பெரும்பாலானவற்றை யூதர்களே தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். யூதர்கள் ஊடகங்களின் மீது மூன்று வழிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஒன்று ஊடகங்களை உருவாக்குவது; மற்றொன்று வளர்ந்த ஊடகங்களை விலைக்கு வாங்குவது, பிறிதொன்று முன்னணி ஊடகங்களின் பங்குகளை அதிகமாக வாங்கி குவித்து, அதில் தம்முடைய ஆதிக்கத்தை வளர்த்துக்கொள்வது! அமெரிக்காவின் பெருவாரியான வாசகர்களை உள்ளடக்கியது நியூ யார்க் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல், டெய்லி நியூஸ் ஆகியவைகளே! இவற்றின் 80 சதவீதப் பங்குகள் இன்று யூதர்களுக்குச் சொந்தமாகும்! அதே போன்று வாரம் ஒன்றுக்கு 5 மில்லியன் பிரதிகளை விற்பனை செய்து வரும் "டைம்" வார இதழின் பெரும்பான்மையான பங்குகளை ஜான்மேயர் என்ற யூதர் வைத்திருக்கிறார். மிகவும் பிரபலமான "நியூஸ் வீக்" இதழை மால்கம் மேயர் என்ற யூதர் 1973 ஆம் ஆண்டிலேயே விலைக்கு வாங்கி தமக்கு சொந்தமாக்கிக் கொண்டார். பார்டுவார்டு என்ற வார இதழின் பெரும் பங்குகளை யூதர்கள் தங்கள் கைக்குள் வைத்திருப்பது போன்று, நியூயார்க் போஸ்ட் என்ற நாளேட்டின் பெரும்பான்மைப் பங்குகளை நியூஸ் கார்ப்பரேசனின் முதலாளியும் ஸ்டார், ஜீ குழுமத்தின் அதிபருமான ரூபர்ட் முர்டோக் என்ற யூதர் கைவசம் வைத்துள்ளார். இந்த ரூபர்ட் முர்டோக் என்பவர் தான் தமிழ்நாட்டிலுள்ள ஸ்டார் விஜய் தொலைகாட்சியின் உரிமையாளர். இவரும் இல்லுமிநாட்டி குரூப்பை சேர்ந்தவர். இதே போன்று வாஷிங்டன் போஸ்ட் இதழும் யூதர்களின் பிடியிலேயே உள்ளது. இன்று நியூ ஹவுஸ் என்ற யூத நிறுவனம் 12 நாடுகளில், அதாவது பல கண்டங்களில் 24 தொலை தொடர்பு நிறுவனங்கள், 26 தேசிய இதழ்கள், 78 நாளேடுகள் மற்றும் உலகமெங்கும் எண்ணற்ற தொலைக்காட்சி நிறுவனங்களில் கூட்டு என்று தனது ஊடக ஆதிக்கத்தை பரப்பி வருகிறது. நியூ ஹவுஸ் உரிமையாளர் ஒரு விழாவில் பேசும்போது, "நான் பீகான் டைம்ஸ் வாங்கியபோதே நியூ ஆர்லியன்ஸ் நகரையும் வாங்கிவிட்டேன்" என்றார். எவ்வளவு பெரிய உண்மை இது என்பதை, ஊடகத்தின் வலிமையை உணர்ந்தோர் புரிந்து கொள்வர்!
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home