18 December 2013

வியந்துதான் போவீர்கள் ...!



தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது.

11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.

பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.

சேரன் தீவு என்றழைக்கப்பட்ட நாட்டின் இன்றைய பெயர் இலங்கை.

காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.

மனித உடலிலேயே மூக்கின் நுனிதான் மிகவும் குளிர்ச்சியான பாகம்.

பிரேசில் நாட்டில் ஒருவகை வண்ணத்துப்பூச்சி உள்ளது. இது சாக்லேட் நிறத்தில் காணப்படும். இது பறந்து செல்லும்போது சாக்லேட் வாசனை அடிக்குமாம்!

தேங்காய் என்பது காயும் அல்ல; கனியும் அல்ல. அது விதை.
*****************************************************************************************************

Teacher : யார் அடுத்த கேள்விக்கு பதில் சொல்றாங்களோ அவங்க வீட்டுக்கு போயிரலாம்..

(உடனே ஒரு பையன் அவன் bag ah தூக்கி வெளிய போட்டான்)

Teacher (கோபமா) : எவன்டா bag ahதூக்கி வெளிய போட்டது..

Student : நான் தான் miss..

பதில் சொல்லிட்டேன் கிளம்புறேன்..

# எப்பூடி




வீட்டுக்காரி: ஏங்க நான் எத்தன தடவ சொல்லிர்கேன் இப்படி பொது இடத்துல இடுப்ப கிள்ளதிங்கனு...

வேலைகாரி: நல்ல சொல்லுங்கமா நானும் ஐயாகிட்ட பல தடவ சொல்லிட்டேன் கேக்க மாட்டின்கிறார்.¬..

வீட்டுக்காரி: ???????





Computer ரை கண்டுபிடிப்பதற்கு முன்பே
Password
டை கண்டுபிடித்தது தமிழ்
சினிமா !!
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
படம் : அலிபாபாவும் 40
திருடர்களும்.

Password : அன்டாகாகசம் அபுகாகுஹும


-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home