2 December 2013

இஸ்லாத்தைப் பற்றி அறிய இஸ்லாமியர்களைப் பார்க்காதீர்கள்....!



இஸ்லாத்தைப் பற்றி அறிய
இஸ்லாமியர்களைப் பார்க்காதீர்கள்....!

இஸ்லாத்தின் மூல ஆதாரமான
குர்ஆனை படியுங்கள் ....!

மனிதன் என்ற நிலையில்
முஸ்லிமிடமும் சில பல தவறுகளை காணலாம் ...

ஆனால் .....

முழு மனிதகுலத்திற்கு
வழிகாட்டியாக உள்ள குர்ஆனில் ....

கியாமத் நாள் வரை உள்ள மனிதர்கள் முயன்றாலும்

ஒரே ஒரு தவறைக் கூட காண முடியாது ...!
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home