11 December 2013

அநீதியும் அராஜகமும்



அநீதியும் அராஜகமும் எங்கு நடந்தாலும் யாருக்கு நடந்தாலும் அது அநீதியே! அராஜகமே! அதற்கு எதிராகக் குரல் எழுப்புவது அல்லது ஆகக் குறைந்த பட்சம் உள்ளத்தளவிலாவது அதனை வெறுப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் தார்மீகக் கடமையாகும்.

அல்லாஹ்த ஆலா தன் அருள்மறையில் முஸ்லிம்களை - முகம்மது நபியின் சமூகத்தை "உம்மத்தன் வஸத்" அதாவது "நடுநிலைமையான சமுதாயம்" என்று வர்ணிக்கின்றான். நடுநிலைமை என்பது என்ன? அநீதிக்கெதிராய்க் குரல்கொடுத்து, நீதியை நிலைநாட்டி, அதற்கு சாட்சியாய் இருப்பதாகும்.

5:8) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

"முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்."

(அல் மாயிதா, அத்தியாயம் 5: வசனம்:
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home