22 January 2014

கோவாப்டெக்ஸ்

Co-optex got National award for the first time and EXCITING OFFER worth Rs 5286 FREE............கோவாப்டெக்ஸ் - கண்டிப்பாய் இளமைக்காலங்களில் சொல்ல கேட்டிருப்போம் அல்லது துணி வாங்க போயிருப்போம். இந்தியாவின் நெ 1 Apex Handloom Co-operative society 79 ஆண்டுகளுக்கும் முன் 1935ல் தொடங்கப்பட்டது. இந்த கோவாப்டெக்ஸுக்கு 203 கிளைகள் நாடெங்கும் உள்ளது. இதன் ஆண்டு விற்பனை 1000 கோடிக்கு மேல் இப்படி பட்ட நல்ல ஒரு அரசு நிறுவனத்தை பாழாக்கியது பல படித்த ஐ ஏ எஸ்கள். நஷ்டத்தில் இயங்கிய‌ இந்த கோவாப்டெக்ஸை இப்போது சீர் தூக்கி நிறுத்தியது அல்லாமல் 2012 ஆம் வருடம் 100 கோடியும் போன வருடம் 120 கோடியும் லாபத்தில் கொண்டு வந்தது சகாயம் ஐ ஏ எஸ் என்னும் நேர்மையான திற்மையான ஒரு நிர்வாக அதிகாரி. அது மட்டுமல்ல அதிக ஹான்ட்லூம்களை தயாரிக்கும் ஒரு நிறுவனம் என்ற நேஷனல் அவார்ட்டை முதன் முதலாய் டெக்ஸ்டைல் அமைச்ச்கத்திடம் இருந்து பெற்றுள்ளது. 

முக்கியமாக நீங்கள் மாதம் 1000 ரூபாய் ஒன்பது மாதம் கட்டினால் பத்தாவது மாதத்தில் ரூபாய் 14,286 ரூபாய்க்கு ஜவுளி எடுத்து கொள்ளலாம். இது கிட்ட தட்ட பாதிக்கு பாதி லாபம். இதன் பெயர் கனவு திட்டம். ரெடிமேடிக்கு ஆயிரக்கண்க்குல் செலவழிக்கிற் நீங்க ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க.............பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற நாவல்களீன் பெட்ஷீட்கள் வந்திருக்கிறது இந்த வாரம் முதல்...!!


-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home