நிலாவில் உள்ள இந்த ஏழு அதிசயங்களை உங்களுக்கு தெரியுமா..?
நிலா…பார்க்கப் பார்க்க சலிக்காத யாருக்கும் புரிபடாத விஷயங்களையும் அழகையும்
தன்னகத்தே கொண்டது. கவிஞர்கள் கவிதை எழுதுவதற்கும், குழந்தைகளுக்கு சோறு ஊட்டவும் நாம் பயன்படுத்தும் நிலாவில் நம் பூமியை ஒத்த
சிகரங்களும்,மலைத்தொடர்களும்,வளைகுடாக்களும் காணப்படுகின்றன.
அத்தகைய நிலா என்பதே அதிசயமான விஷயம்தான். ஆனாலும் நிலாவில் உள்ள ஏழு அதிசயங்களை விஞ்ஞானிகள் பட்டியலிட்டு உள்ளனர்.
1. மேர் செரினிடேட்டிஸ் ; நம் பூமியில் காணப்படும் கடல் போன்ற அமைப்பு. நீர் இல்லாததால் உலர்ந்து காணப்படுகிறது. சற்றேறக்குறைய 500 மைல்கள் விட்டம் கொண்டது.
2. ஸ்ட்ரெய்ட் சுவர் ; நம் பூமியில் காணப்படும் மலைத்தொடர் போன்ற அமைப்பு கொண்டது நூறுக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவு கொண்டது. இங்கு பல உயரமான சிகரங்கள் காணப்படுகிறது.
3. டேலிமயஸ் பகுதி ; பிரமாண்டமான குழிகள் கொண்டது இப்பகுதி 4. கோப்பர் நிக்கஸ் வானியல் அறிஞர் கோபர்நிகஸ் பெயரால் அழைக்கப்படும் இப்பகுதியில் மிக மிக ஆழமுள்ள குழிகள் உள்ளது.
5. க்ளேவிஸ் ; கிண்ண வடிவில் பல குழிகள் காணப்படும் பகுதி. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் 6.
6. அரிஸ்டார்சஸ் பகுதி ; வித்தியாசமான பல நிலத்தோற்றங்கள் காணப்படும் பகுதி. விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராயும் பகுதி 7.
7. சைனஸ் இரிடியம் ; பூமியில் காணப்படும் வளைகுடாக்கள் போன்ற பகுதி. என்ன…இந்த அதிசயங்களைப் பார்க்கவேண்டுமானால் செலவுதான் அதிகமாகும்...!-அஷ்ரப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home