உலக அதிசய நீர் உங்களை தேடி....!!
அல்லாஹ்வின் அபய பூமியும் உலக முஸ்லிம்களின் புனித பூமியுமான கஃபத்துல்லாவை சுற்றி வரும் போது பலருக்கும் தண்ணீர் தாகம் எடுக்கும். அருகிலேயே குளிரூட்டப்பட்ட ஜம்ஜம் நீர் கேண்களில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். கஃபாவை சுற்றி வரும் நபர்களுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக அவர்களைத் தேடியே இனி குளிர்ந்த ஜம்ஜம் நீர் வரும்.
அதற்கு உரிய ஏற்பாடுகளை சவூதி அரேபிய அரசு செய்துள்ளது. இனி கஃபாவை சுற்றுபவர்கள் தாகத்தில் நீரை தேடி அலைய வேண்டியதில்லை. உங்களைத் தேடியே உலக அதிசயமான ஜம் ஜம் நீர் வரும்.
அல்ஹம்துலில்லாஹ்....!!
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home