ஈரானில் பெண்களிடம் ஈவ் டீசிங்,பாலியல் குற்றங்கள் செய்தவர்கள்...
கடந்த வருடம் மட்டும் ஈரானில் பெண்களிடம் ஈவ் டீசிங்,பாலியல் குற்றங்கள் செய்தவர்கள் 95 நபர்களின் மாறுகால் மாறுகை எடுக்கப்பட்டுள்ளது.
சென்ற வாரம் ஈரானில் ஒரு பெண்ணின் மீது ஆசிட் ஊற்றியதால் அவருக்கு இரண்டு கண்களும் பறி போய்விட்டது.............
இதனால் ஆசிட் ஊற்றிய நபரை பிடித்து அவருக்கும் கண்களில் ஆசிட் ஊற்றுமாறு தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்....இதில் போனஸாக அவருடைய மூக்கையும,காதையும் அறுத்து விடப் போகிறார்கள்............
இதை பார்க்கும் போது இந்த விஷயத்தில் இந்தியாவும் ஈரானும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும் என தோன்றியது...........இங்கே பெண்களிடம்,தவறாக நடந்து கொள்பவர்களையும், பெண்கள் மீது ஆசிட் ஊற்றுபவர்களையும் ஈரானுக்கு நாடு கடத்திவிட்டால் இந்தியாவில் இம்மாதிரியான குற்றங்கள் குறைய வாய்ப்பு இருக்கும்
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home