மிரள வைக்கும் பெண்கள் இராணுவத்தின் படங்களை பாருங்க
இன்றைக்கு
ஆண்கள் இருக்கும் அனைத்து துறைகளிலும் பெண்களும் கலக்கி வருகிறார்கள் முன்பெல்லாம்
இராணுவம் என்றால் அது ஆண்கள் மட்டும் தான்.
ஆனால்
இன்றோ நிலைமேயே பெண்கள் இராணுவம் என்பது பெரும்பாலும் அனைத்து நாட்டு
இராணுவத்திலும் இன்று இருக்கின்றது.
இதோ
நாட்டிற்க்கு மரியாதை செலுத்தும் இவர்களின் அணிவகுப்பு படங்களை பாருங்கள்...
உண்ணையில் இவர்களது சேவை பாரட்டுக்குரியது தான்...நண்பரே
-அஷ்ரப்



























அரபு நாடுகளிலும் உள்ளது பெண்கள் இராணுவப் பிரிவு


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home