மாண்புமிகு முதல்வர் ஜெயா மேடம் !
மாண்புமிகு முதல்வர் ஜெயா மேடம் !
நன்றி ! வணக்கம் !!
மாண்புமிகு முதல்வர் ஜெயா மேடம் !
-அஷ்ரப்
நன்றி ! வணக்கம் !!
மாண்புமிகு முதல்வர் ஜெயா மேடம் !
முஸ்லிம்களின் நோன்பு மாதத்தை ஒட்டி நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்காக 4,500 மெ.டன் அரிசியை பள்ளிவாசல்களுக்குத் தந்துள்ளீர்கள்..
ஒரு சிறுபான்மை மக்களின் நம்பிக்கைகளுக்கும் பண்பாட்டிற்கும் அரசு அளிக்கும் ஏற்பு என்கிற வகையில் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ஆனால் அம்மா,
நான் சென்ற வாரம்தான் புனே சென்று அங்கு மத வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களோடு நான்கு நாட்கள் இருந்து வந்துள்ளேன்.
அம்மா, இன்றைய உடனடித் தேவை பத்தாண்டுகளுக்கும் மேலாக உறங்க வைக்கப் பட்டுள்ளதே அந்த 'மதக் கலவரத் தடுப்புச் சட்டம்' அதை நிறைவேற்றுவதுதான்.
அதற்குத் தடையாக இருந்தவர்களில் முதன்மையான இரு மாநில முதல்வர்கள் மோடியும் நீங்களுந்தான்.
மாநில உரிமைகளில் அச் சட்டம் தலையிடுகிறது என்றீர்கள். அதன் நகல் வடிவில் இப்போது எத்தனையோ மாற்றங்கள் செய்தாயிற்று. உங்கள் குற்றச் சாட்டில் பொருளில்லை. அப்படியே உங்களுக்கு நியாயமான அச்சம் இருந்தால், எந்த வடிவில் அந்தக் குறிப்பான வாசகம் திருத்தப்பட வேண்டும் எனச் சொல்லி, அதற்கு அழுத்தம் கொடுத்து அச் சட்டத்தை நிறைவேற்ற ஒத்துழையுங்கள் மேடம்.
அதுதான் நீங்கள் சிறுபான்மை மக்கள் மீது காட்டும் அக்கறையின் உண்மையான சாட்சியாக இருக்கும்.
-Marx Anthonisamy

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home