27 June 2014

எச்சரிக்கை :...சவூதியில் DOUX கோழியின் ரிப்போர்ட் வெளிவந்தது.!...

நோயுள்ள கோழிகளை பேக்செய்து தள்ளுபடி விலையில் (9ரியாலுக் கு) விற்றுள்ளார்கள்,அதாவது மார்கட்டில் 14,15ரியாலுக்கு விற்பனையாகும் கோழி.
நேற்று இது பற்றிய ஒரு பதிவை போட்டு இந்த தகவல் உண்மைதானா என்றும் கேட்டிருந்தேன் ... சகோதரர்கள் பலரும் உண்மை என்றே பின்னூட்டம் போட்டிருந்தார்கள் . சவூதி Carre Foure ஹைப்பர் மார்கட்டில் மேனேஜராக பணியாற்றுபவரும் எனக்கு அறிமுகமானவருமான சகோதரர் சித்திக் மீரான் அவர்கள் இத்தகவலை மேலும் தெளிவாக சவூதி முனிசிபல் அதிகாரிகள் Carre Foure க்கு விசிட் செய்து Doux கோழிகளை உடனே அப்புறப்படுத்த உத்தவிட்டார்கள் என உறுதிப்படுத்தினார் .. இவரது தகவலை இந்த படத்தின் கீழே பதித்துள்ளேன் ...
அன்பு சகோதரர் Mohamed Sharaf பின் கருத்து : மொத்தத்தில் லாங் லைப் ப்ரோசன் சிக்கன் (LONG LIFE FROZEN CHICKEN)உண்ணாமல் இருப்பது மிகவும் நல்லது . எனக்கு என்னுடைய அலுவலகத்தில் எல்லா மாதமும் ஓசியில் ஒரு புல் கே எப் சி சிக்கன் கிடைக்கும் . அதை கூட நான் உண்பதில்லை. வீட்டுக்கும் கொண்டு வருவதில்லை. கிடைக்கும் பொருள் ஓசியாக இருந்தாலும் நம்முடைய உடல் விலை மதிக்க முடியாதது அல்லவா .!....
சகோதரர்களே !... தற்சமயம் DOUX கோழியை தவிர்ப்போம்....
- தக்கலை கவுஸ் முஹம்மத்
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home