உங்களது மன அழுத்தத்தை போக்கும் கருவி வந்தாச்சு...!
மேலும் அந்த மாதிரி சமயங்களில் நமக்கு மூச்சு அதிகமாக வாங்கும் இதனால் நமது மன அழுத்தம் மேன்மேலும் அதிகரிக்கும் எனலாம்.
இனி அதற்கு ஒரு தீர்வு வந்துள்ளதுங்க ஸ்பைர்(SPIRE) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி உங்களது மன அழுத்தை அளந்து கூறும்.
மேலும் அந்த சமயங்களில் நீங்கள் எப்படி மூச்சு விட வேண்டும் என்பதையும் இந்த கருவி நமக்கு உணர்த்தும்.
இந்த கருவியை நாம் நமது ஆண்ட்ராய்டு அல்லது ஐ போன்களின் மூலம் கனெக்ட் செய்து கொள்ளலாம் இதன் மூலம் நமது மன அழுத்தம் எவ்வளவு என்பதை நாம் மொபைல் மூலம் அறிந்து கொள்ளாலம்.
இதோ அந்த வீடியோவை பாருங்க எப்படின்னு புரியும்...
link:
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=DY4OW8O7mNc
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home