22 June 2014

வயர்லெஸ் மைக்ரோ இயர்போன் வந்தாச்சு....!

இன்றைக்கு உலகமானது மிகவும் வேகமாக முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது எனலாம் அனைத்து துறைகளிலும் வேகமாக சென்று கொண்டிருக்கிறது உலகம்.

அதுவும் குறிப்பாக டெக்னாலஜி துறையில் மிக மிக வேகமாக வளர்ந்த வருகின்றது தினந்தோறும் பல புது கண்டுபுடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

அந்தவகையில் தற்போதைய புதுவரவு வயர்லெஸ் மைக்ரோ இயர்போன்(Wireless Micro Earphone) ஆகும் இதுவரை வயர்வெஸ்ஸில் வந்த ஹெட்போன்களுக்கு மாற்றாக இனி இந்த இந்த சிறிய வகை இயர்போன் தான்.
இதை புளுடூத் மூலம் நமது ஸ்மார்ட் போன்களில் இருந்து கனெக்ட் செய்து கொள்ளாலம் இதன் மூலம் மிகவும் துல்லியமான இசையில் பாட்டினை கேட்டு மகிழலாம்.

மேலும் அதுனுள்ளே மைக் இருப்பதால் மொபைலில் வரும் கால்களையும் அட்டென்ட் செய்து பேசிக்கொள்ளலாம்.

இதன் விலையை கேட்டால் தாங்க கொஞ்சம் தலை சுற்றுகிறது இதன் விலை 12 ஆயிரம் ரூபாயாம் ம்ம்ம்...உண்மையிலேயே டெக்னாலஜி எங்கோ சென்று கொண்டு தான் இருக்குதுங்க.

-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home