30 June 2014

நம்பினால் நம்புங்கள்


* உலகில் 50 சதவிகித பெண்கள் அனுப்டபோபியா என்ற பிரச்னைக்கு ஆளாகின்றனர். ‘திருமணம் ஆகாதோ’, அல்லதுதவறான நபரைத் திருமணம் செய்து கொள்வோமோஎன்ற பயத்தையே இந்த போபியா குறிக்கிறது.

* 100
ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, இப்போது அமெரிக்காவில் அதிக மரங்கள் இருக்கின்றன.

*
திருமணம் ஆகாதவர்களில் 58 சதவீதம் பேர்வாலண்டைன்ஸ் டேவை விரும்புவதில்லை!

*
சமீபத்தில் வாழைப்பழம் சாப்பிட்டவர்களை கொசுக்கள் நெருங்கி வரும்.

*
வாழ்வின் துயரமான நினைவுகளை மறையச் செய்யும் லேசான மின் அதிர்ச்சி சிகிச்சை முறையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

*
கேன்சர் செல்களை ஓரளவு அழிக்கும் திறன் எலுமிச்சைக்கு உண்டு என சமீபத்திய ஆராய்ச்சியில் அறியப்பட்டிருக்கிறது.

*
நமது தொப்புளில் மட்டுமே 2 ஆயிரத்துக்கும் அதிக பாக்டீரியா வகைகள் உள்ளன.

*
வீடியோ கேம்ஸ் ஆடுவது மனச்சோர்விலிருந்து விடுபட ஓரளவு உதவும்.

*
பாலூட்டிகளிலேயே மிக மெதுவாக வளர்ச்சி பெறுவது மனிதனே!

*
கேரட்டின் நிறம் ஒரு காலத்தில் ஊதாவாக இருந்தது.

*
பேஸ்கட் பால் ஆட்டம் தோன்றியபோது, பந்தின் நிறம் பிரவுன் ஆக இருந்தது. பிற்காலத்தில் ஆரஞ்சுக்கு மாற்றப்பட்டது.

*
காலபோகஸ் தீவில் இருக்கும் ஒரு ஆமை இனம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும்.


-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home