21 February 2016

முஸ்லிம்கள் என்றாலே ......

முஸ்லிம்கள் என்றால் இரவு 10 மணிக்கு மேல் சாலையில் செல்லமுடியாது
-இயக்குனர் வெற்றிமாறன்

முஸ்லிம்கள் என்றால் இரவு 10 மணிக்கு மேல் சாலையில் செல்லமுடியாது
எனக்கு அதிக இஸ்லாமிய நண்பர்கள் உண்டு அவர்கள் வேதனையுடன் சொல்வார்கள் அது ஒரு உறுத்தலாக இருந்தது அதனால் அந்த வேதனையை மக்களுக்கு காட்டவேண்டும் என்பதால் எனது படத்தில் அதை காட்சிபடுத்தினேன்.
இரவு ஒரு மணிக்கு சாலையில் நடந்து வரும் அப்சல் என்ற இளைஞர்
விசாரணை பட வசனம்
"உன் பேரு என்ன.?.
அப்ஸல்
அல்கொய்தாவா இல்லன ஐஎஸ்ஐஎஸ்யா....
நான் தமிழுங்க....
அப்போ LTTEயா....."
இப்படித்தான் இன்று இஸ்லாமியர்களை பார்க்கிறார்கள் என்று வேதனையுடன் இன்று கவிக்கோ மன்றத்தில் நடந்த விசாரணை கலந்துடையாடல் நிகழ்வில் இயக்குனர் வெற்றிமாறன் பேசினார்.
வாழ்த்துக்கள்
இந்த நிகழ்ச்சியில் சகோ: தடா ரஹீம் அவர்களும் கலந்துக்கொண்டு தனது சிறை அனுபவங்களை பதிவு செய்தார்.
நன்றி:Editör Alaudeen
அஷ்ரப்

1 Comments:

At 9 February 2017 at 21:41 , Blogger Unknown said...

apply for nda exams .
if you need help in english exam refer to the site below
http://www.kidsfront.com/competitive-exams/english-practice-test.html

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home