சுதந்திர இந்திய நாட்டில் நிகழ்த்தப்பட்ட முதல் பயங்கரவாத தாக்குதல் ....காந்தியை படு கொலை செய்த நாள்!
இந்தியா எதிர் கொண்ட முதல் பயங்கர தீவிரவாதியான கொலையாளி கோட்ஸே ! இஸ்மாயில் என தன் கையில் பச்சை குத்தி முஸ்லிம்கள் மீது அபாண்டமாக பழி போட்ட நாள்
தீவிரவாத ஆர் எஸ் எஸ் இயக்கம் கொண்டாடிய , இன்றும் கொண்டாடும் நாள்
இந்து தீவிரவாதத்தை தீவிரமாக விதைத்த நாள்
இந்திய நாட்டை பாசிசத்திடமிருந்து காப்பாற்ற மக்களும் அரசியல் கட்சிகளும் அணி திரள வேண்டிய கட்டாயத்தை கொண்ட குறியீட்டு நாள்
#30ஜனவரி1948
காந்தியை கொன்றால் அடுத்து நேரு தான் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று ஆர்.எஸ்.எஸ் க்கு தெரியாதா என்ன ?
காந்தி ஹிந்துத்துவ சனாதனத்தை முன்னிறுத்தியவர், நேரு சோசியலிச கொள்கையுடையவர். நேருவே சங்கிகளுக்கு நேரடி எதிரி, ஆனால் அவர்கள் கொன்றதோ தங்களின் கருத்துடைய காந்தியை. அதாவது காந்தி உயிரோடிருந்தால் தங்களின் ஹிந்துத்துவ முழக்கம் பலிக்காது. காந்தியின் ஹிந்துத்துவமே மக்களிடம் சென்றடையும் என்ற பயமும் அவர்களுக்கு இருந்துள்ளது. ஆக, இந்தியாவின் முதல் அரசியல் கொலையை செய்ததும் ஆர்.எஸ்.எஸ் சே.
#Rss_killedgandhi
Akila Ramakrishnan
Akila Ramakrishnan
ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஏன் காந்திமீது ஆத்திரம்?
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home