3 January 2013

பால்கனியில் நீச்சல் தடாகம் : மும்பையின் அழகிய கட்டிடதொகுதி.!




பால்கனியில் நீச்சல் தடாகம் : மும்பையின் அழகிய கட்டிடதொகுதி.!


கட்டிடிக்கலையின் பரிணாமம் நாளுக்கு நாள் விண்ணைத்தொட்டுக்கொள்ளும் அளவு வளர்ந்து கொண்டு செல்கிறது. இங்கு நீங்கள் பார்க்கப்போவதும் கட்டி நிர்மாணத்துக்கு ஒரு சிறந்த உதாரணம். இந்தியாவின் மும்பை பகுதியில் அமைந்துள்ள இந்த 37 அடுக்கு மாடிகள் கொண்ட இக்குடியிருப்பு தொகுதி பூங்காக்கள் நீச்சல் குளங்கள் உட்பட பல நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டள்ளது.

இதன் சிறப்பம்சம் பால்கனியில் மிகவும் அழகான முறையில் அனைத்து மாடிகளிலும் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளதுபால்கனி கண்ணாடியால் அமைக்கப்பட்டு அது நீச்சல் தடாகமாக மாற்றப்பட்டுள்ளது.
இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பினும் ஆபத்து நிறைந்தது என்றும் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.  மும்பையில் இக்கட்டிடம் பலரை கவர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home