4 May 2013

சீனா மட்டும் இந்த அளவுக்கு முன்னேற காரணம் என்ன?


மக்கள் வளத்தில் நாமும் சீனாவை நெருங்கி இருந்தாலும் சீனா மட்டும் இந்த அளவுக்கு முன்னேற காரணம் என்ன என்று எல்லோருமே வியக்கிறார்கள்.
அவர்கள் கடும் உழைப்பாளிகள் என்கிறார்கள். இன்னும் என்னென்னவோ சொல்கிறார்கள். ஆனால் சீனாவின் அபரிமிதமான வளர்ச்சிக்குப் பின்னால் எல்லாவற்றையும் விட முக்கிய காரணம் ஒன்று உள்ளது.

அது அந்த நாட்டின் நீதித்துறையின் செயல்பாடுதான்.
ஊழல் செய்த குற்றம், கலப்படம் செய்வது போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அது யாராக இருந்தாலும் விஷ ஊசி போட்டு கொல்லப்படுவார்கள். (கொலைக் குற்றவாளிகளுக்கு துப்பாகியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.)

நம் நாட்டில்?

ஊழல் செய்வது அரசியல் தலைவர்களின், அதிகாரிகளின் பிறப்புரிமை போல் ஆகிவிட்டது. பிறகு எப்படி முன்னேற முடியும்?

(Shan-shui city, China.)


அஷ்ரஃப் 



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home