உலகின் பெரிய வல்லரசான அமெரிக்க அரசு லாக் அவுட் ஆனது. அரசு செயல் இழந்து போன காரணம் என்ன? 17 வருடத்திற்க்கு பிறகு ஏன் இந்த ஷட் டவுன்..???
கட்ன் மெமோரியல் வரை, அமெரிக்க ரானுவம், சிவில் ஊழியர்கள் என பல பேருக்கு
நேற்றூ முதல் கட்டாய விடுமுறை சம்பளம் இல்லாமல் மற்றவர்களுக்கு இன்னும்
பத்து நாள் தாங்கும் அவ்வளவுதான். உதாரணத்திர்க்கு ஃபெடரல் நீதி மன்றங்கள் இன்னும் பத்தும் நாளில் மூடப்படலாம்.
இது ஏன் நடந்தது என்ன?
அமெரிக்காவை பொறுத்தவரை இங்குள்ள பதவியே இல்லாமல் வெறும் கட்சி தலைவியாய் இருந்தால் நாட்டை குட்டிசுவராக்கலாம் என்ற நிலை அமெரிக்காவில் இல்லை அதே போல உலகத்தின் நெ 1 போஸ்ட்டாக கருதப்படும் அமெரிக்க அதிபருக்கு அந்த பவர் கிடையாது? என்ன கொட்மை யாருக்குத்தான் இந்த நாட்டாமை என்றல் காங்கிரஸ் மற்றும் செனட் மெம்பரின் அனுமதி இல்லாமல் அதிபரின் செலவு முதல் நாட்டின் எந்த ஒரு செலவும் செய்ய முடியாது அமெரிக்காவில்.
ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவும் வழக்கம் போல வரவு எட்டனா செலவு பத்தனா என்ற கணக்கில் பட்ஜட் செய்யாமல் வரவு இரன்டனா செலவு பத்தனா என்று ஒவ்வொரு வர்டமும் டெஃபிசிட் ஃபிஸ்கல் பிரச்சினையை கண்டு கொள்ளாமல் செலவழித்து இன்று இந்தியாவை ஏன் அனேக உலக நாடுகளூடன் கம்பேர் செய்தால் அமெரிக்கா பெரும் பெரும் கடனாளி. அமெரிக்காவின் மிக பெரிய டெப்ட்டை கையில் வைத்திருப்பது சைனா. இரண்டாவது ஜப்பான். இது இரண்டும் சேர்ந்தால் பல வருடமாய வாடகை கொடுக்காமல் ஏமாற்றும் டெனன்ட் போல அமெரிக்காவை கழுத்தில் கை வைத்து தள்ள அல்லது நெறிக்கவே முடியும்.
இது இந்த வருடமும் ஃபெடரல் பட்ஜட் அப்ரூவ் செய்தால் அது நடக்கும் என காங்கிரஸ் செனட் மெம்பர்கள் யோசித்தால் பட்ஜட்டை அப்ருவ் செய்யவில்லை. அது என்ன இந்த வருடம் மட்டும் இந்த ஞானோதயம் என்று கேட்டால்? பதில் - இந்த வருடம் முதல் அமெரிக்காவின் ஒபாமாவின் கனவு பிராஜக்ட்டான ஹெல்த் கேர் என்னும் மருத்துவ காப்புறுதி காப்புறுதி செய்ய முடியாத ஏழைகள் மற்றூம் நடுவர்க்கத்தூக்காக உருவாக்கபட்டதை எதிர்க்கின்றனர் பணக்கார செனட்கள். இது போக பல கடனின் சுமை ஏறுவதால் இந்த பட்ஜட்டை தாக்கல் செய்வதில் தயக்கம்.
இது இன்னும் 15 - 21 நாட்கள் தொடர்ந்தால் 1991 / 97 / 2007 போல ரிஸஸன் என்னும் பண மந்த நிலை வரலாம். அமெரிக்காவின் சந்தை வாய்ய்புகள் குறையும். இதனால் டாலர் வீழ்ச்சி அடைந்தாலும் அமெரிக்கா திவால் ஆகாத பிச்சைக்கர நாடாகும்.
இதனா இந்தியாவின் நேரடி பாதிப்பு அதிகம் உள்ளது. விலை ஏறும் மற்றூம் பெட்ரோல் விலை குறையும் ஆனால் பங்கு மார்க்கெட் பனால் ஆகும். இந்தியாவின் சாஃப்ட்வேர் இன்டஸ்ட்ரி பாதிக்கும்.
அமெரிக்காவின் கஜானாவில் தான் பணம் இல்லையே தவிர அமெரிக்காவின் முக்கிய கம்பெனிகள் ஆன ஆப்பிள் / சன் /ஆரக்கிள் /மைக்ரோசாஃப்ட் / ஃபேஸ்புக் போன்ற பல அமெரிக்க கம்பெனிகளீடம் பணம் பல நாட்டையே வாங்கும் அளவுக்கு இருப்பதால் அமெரிக்கா டாலர் சேஃப். இவை அத்தனையும் ஒரே நாளில் வெளியேறினால் அமெரிக்கா மறூ நாளே சோமாலியாவை விட மோசமாகிவிடும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home