30 October 2013

ஆயிரம் குறைகள் தேடும் கணவர்களே!






திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். சிலர் திருமணம் முடிக்க பெண் பார்ப்பதையே ஒரு பொழுது போக்காய் எடுத்துக்கொண்டு ஊர் ஊராய்ச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் வெள்ளைப் பொண் வேண்டும், சிவந்த பொண் வேண்டும்,
இவ்வளவு சீதனம் வேண்டும்...

என்றெல்லாம் கண்டிஷன்ஸ் போட்டு போடு அட்டகாசத்துக்கு அளவே இல்ல. ஆனா இங்க இருக்கின்ற இரண்டு நெஞ்சங்களைப் பாருங்கள். எவ்வளவு அன்பும் காதலும் தன் மனைவியிடம் இருந்திருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமாக இருக்கும் நிலையிலேயே கட்டின மனைவியிடம் ஆயிரம் குறைதேடும் கணவர்களே கொஞ்சம் இங்க பாருங்கள். உங்கள் கண்கள் பணிகின்றனவா?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home