30 October 2013

whisper, stayfree, etc. உபயோகித்ததால் ......



56 பெண்கள் இதுவரைக்கும் whisper, stayfree, etc. உபயோகித்ததால் இறந்திருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. காரணம் இந்த Ultra Napkin களில் chemical கள் உபயோகிக்கப் படுவதாகவும், இது வெளிவரும் திரவத்தை gel நிலைக்கு மாற்றுவதாகவும், இதனால் சிறுநீர்ப்பை மற்றும் கருப்பை புற்றுநோய்கள் ஏற்படுகின்றதாகவும் குறிப்பிடப்படுகிறது. நேரம் நீடிக்கும் என்றால் இரத்தம் பச்சை நிறம் அடைவதுடன் பக்றீரியா தொழிற்பாடு அந்த gel ல் இடம் பெற்று உடல் மீண்டும் உள்ளே பெறுகின்றது. (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் ) Ultra pad கள் பயன்படுத்துபாவர்கள் 5 மனித்தியாலத்திர்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும் அல்லது cotton pad களை பயன்படுத்துமாறும் மருத்துவ ஆலோசனைகள் தெரிவிக்கிறது... இந்த செய்தியை பகிர வெட்கப்படத்தேவயில்லை .. நல்லவை செய்ய வெட்கம் ஒரு காரணமாக கூடாது இதை பகிர்ந்து கொளவதன் மூலம் எமது சகோதரிகளுக்கு உதவிடுவோம் ...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home