டிஞ்சர் கூட இல்லை அவசரத்துக்கு பயன்படாத டூவீலர் முதலுதவி பை!!!!!!!!!............
பேண்ட் எய்டு,1, பஞ்சு, சென்ட்ரிமைடு கிரீம் ஒன்று ஆகியவை
உள்ளன.
விபத்துக்களின்போது முதலுதவி செய்வதற்கு முக்கியமான தேவையான டிஞ்சரோ, காயம் பட்ட இடத்தை சுத்தம் செய்வதற்கான ரசாயன திரவமோ அதில் இல்லை. ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் நேபாசல்ப் பவுடரும் இல்லை. பெயரளவுக்கு இந்த கிட் வழங்கப்படுகிறது.
புதிய வாகனங்களில் செல்வோர் வழியில் விபத்து ஏற்பட்டால், வாகனங்களில் உள்ள முதலுதவி கிட்டை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். டூவீலரின் விலை சராசரியாக ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை உள்ளது. ஆனால் அதனுடன் வழங்கப்படும் முதலுதவி கிட் தேவையான மருத்துவ பொருட்கள் இருந்தால்தான் அவசரத்துக்கு உதவும்.
என்ன இருக்கிறது என்பதே தெரியாது
சென்னையின் பிரபல இரு சக்கர வாகன ஷோரூமில் கேட்டபோது, ‘‘கிட்டில் என்ன இருக்கிறது என்பதையெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை. கம்பெனிக்கு எத்தனை வண்டிக்கு ஆர்டர் கொடுக்கிறோமோ அத்தனை வண்டிக்கும் முதலுதவி கிட், டூல்ஸ் கிட் போன்றவை அதிலேயே வைக்கப்பட்டு வரும். அப்படியே பார்ட்டியிடம் கொடுத்து விடுவோம். அதில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதில்லை'' என்றனர்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home