ஏ.டி.எம். மையங்களில் காம லீலை – அதிர்ச்சி வீடியோவை அம்பலப்படுத்தியது போலிஸ்!
சமீபத்தில் டெல்லி மெட்ரோ ரெயிலில் இளம்ஜோடி காம லீலையில் ஈடுபட்டதன் வீடியோ ஃபுடேஜ்கள் தலைப்புச் செய்திகளைக் கலக்கின.
இதனையடுத்து தற்போது குளுகுளு ஏ.டி.எம். மையங்களில் காதல் ஜோடிகள் காம லீலையில் ஈடுபடுவதாக மேலும் சில வீடியோ ஃபுட்டேஜ்கள்
வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை போலீஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
மக்கள் இதனை கவனத்தில் கொண்டு இளம் காதல்
ஜோடிகளைக் கண்டிக்கவேண்டுமாம்! இதைப்பார்த்து இன்னும் அறியாத இளம் ஜோடிகள்
வேறு பல ஏ.டி.எம். மையங்களைத் தேடி போகாமல் இருந்தால் சரி!
இது ஏதோ தனிப்பட்ட ஒரு சம்பவம் அல்ல
என்கிறது டெல்லி போலீஸ், நாடு முழுதும் ஏ.டி.எம். மையங்கள் இதுபோன்ற
செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறுகிறது.
சரி காவலாளி என்ன செய்கிறார்
என்கிறீர்களா? அவர் ஒரு அமௌன்ட் சார்ஜ் செய்து விட்டு ஏ.டி.எம். அவுட் ஆஃப்
ஆர்டர் என்ற போர்டை வைத்து விடுவார் அவ்வளவுதான் இளம் ஜோடிகளுக்கு
குஜால்தான்!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home