மின்சார கட்டணம் செலுத்த உதவும் எளிய வலைத்தளம்
இவர்களுக்கு வேறுவழி இல்லையா எண்டு நினைக்கும் போது. என் நண்பர்கள் வழியாக எனக்கு அறிமுகம் ஆனது ஒரு எளிய வழி. அதுதான் Online Payment of Electricity Bill. தமிழ் நாடு மின்சார வாரியம் online மூலம் பணத்தை செலுத்தும் வசதியை கொண்டுவந்து உள்ளது. நீங்கள் உங்கள் மின்சார கட்டணத்தை செலுத்த http://www.tneb.in/ என்ற தளத்துக்கு சென்று, முதலில் உங்கள் தகவலை பதிவுசெய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கட்டணத்தை online மூலம் எளிதாக செலுத்தலாம். கண்டிப்பாக பலருக்கு இது உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த சேவை தற்போது சென்னை மற்றும் கோவையில் மட்டும் வழங்கபடுகிறது. விரைவில் மற்ற நகரத்துக்கும் விரிவுபடுத்த படும் என்று எதிர்பார்போம்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home