31 October 2013

என்ன மாதிரியான சமூகம் இது ?? - By Gurunathan Sivaraman



பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பீர் முகைதீன்(மேலப்பாளையம்),சதாம் ஹுசைன் (கோவை),ஹனிபா(தென்காசி) ஆகியோரை எந்த குற்றமும் இல்லை என்பதால் பெங்களூரு நீதி மன்றம் விடுவித்துள்ளது.

'
இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது' என்று பக்கம் பக்கமாக எழுதிய ஊடகங்கள் இப்போது 'இஸ்லாமிய நிருபராதிகள்' விடுதலை என்று எழுத மாட்டார்கள்...

'
தப்பு செய்தவன் யாராக இருந்தாலும் தூக்குல போடணும்' என்று இணையதளங்களில் வீரவசனம் பேசுவோர் இப்போது கள்ள மௌனம் சாதிப்பார்கள்..

'
பிஜேபி அலுவகத்தின் அருகே குண்டு வெடித்துள்ளது..பிஜேபி தலைவர்களை கொள்ள சதியா??' என்று ஒப்பாரி வைத்த ஓட்டுப் பொறுக்கிகள் இப்போது கள்ள மௌனம் சாதிப்பார்கள்..

ஆனால் விடுதலையான சகோதரர்களை இனி இந்த சமூகம் தீவிரவாதியாகவே பார்க்கும்.

இது நேற்றோ இன்றோ நடப்பதில்லை..
காலம் காலமாக நடக்கிறது..
பல இஸ்லாமிய நண்பர்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்..

இந்த லட்சணத்தில் இஸ்லாமியர்களுக்கு தமிழ்ப்பற்று கிடையாது, அவர்கள் மத வெறியர்கள் என்று கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்..

ஒடுக்கப்பட்டு, வாழ்வை இழந்து நிற்பவனிடம் சென்று 'உனக்கு தமிழ்ப்பற்று இருக்குதா? இல்லையா?' என்று என்ன ***** ஆராய்ச்சி????

என்ன மாதிரியான சமூகம் இது ??

http://www.thehindu.com/news/cities/bangalore/malleswaram-blasts-court-orders-release-of-three-persons/article5282578.ece

தகவல் : Abbasali Abbas & Nsa Khadir

இப்படித்தான் கடந்த 2008 ஜனவரி 6 ம் தேதியன்று காஷ்மீரைச் சேர்ந்த அல்தாஃப் என்பவரை கேரளாவில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி என்று குற்றம் சாட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட கஷ்மீர் இளைஞரை, குற்றமற்றவர் நிரபராதி என்று நீதிமன்றம் விடுதலைச் செய்துள்ளது.

போலி ஆவணம் உபயோகித்து சிம் கார்டு வாங்கினார் என்று குற்றம் சாட்டி கஷ்மீரைச் சார்ந்த இளைஞரையும், கடை உரிமையாளரையும் கேரள போலீஸ் கைது செய்தது. 2008-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி இவ்வழக்கு தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது

கிட்டத்தட்ட ஒரு அப்பாவி முஸ்லிம் மீது ஏதோ காரணத்திற்காகப் புனையப்பட்டத் தீவிரவாதி நாடகத்தின் உண்மைகள் வெளிவந்து விட்டச் சூழலில் அல்தாஃபின் கைதை வைத்து அரசியல் இலாபம் தேடும் நோக்கில் முன்பு அல்தாஃபை "ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி" என அறிவித்திருந்தக் கேரள உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன் தற்பொழுது, "அல்தாஃபை ஊடகங்களே தீவிரவாதியாக்கின" எனக் கரணம் அடித்துள்ளார்.

இந்தியாவில் எந்த ஒர் இடத்திலும் எவ்விதச் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எவ்விதத் தகவலும் இல்லாத அல்தாஃப் கடந்த ஒரு மாதக் காலமாக முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அவரும் அவருடையக் குடும்பமும் அவரைப் போன்ற எண்ணற்ற காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பங்களும் கேரளக் காவல்துறையாலும் நீதித்துறையாலும் அங்கும் இங்கும் அலைகழிக்கப் படுகின்றனர்.

எனது கருத்து :

மேற்காணப்படும் அராஜகங்கள், எவ்வித ஆதாரங்கள் இல்லாத , வெறும் யூகத்தின் அடிப்படையில் , அநியாயமான கைது நடவடிக்கைகள், வழக்கு , சிறை காவல் , ஜாமீன் மறுப்பு , சித்திரவதை என தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் அப்பாவி முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு வருகிறது . இதனால் பல குடும்பங்கள் சின்னாபின்னமாக ஆகியுள்ளது , இதற்கு நமது இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த இயக்கங்கள் ஒரு சில மட்டுமே அவ்வப்போது களத்தில் இறங்கி நியாயத்திற்காக போராடுகிறார்கள் ஆனால் மற்ற இயக்கங்கள் மவ்னம் சாதிப்பது பெரும் வேதனையே....

நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.

6:135. (
நபியே!) நீர் கூறும்: என்னுடைய கூட்டத்தாரே! நீங்கள் உங்கள் நிலைமைக் கொப்ப காரியங்களைச் செய்து கொண்டிருங்கள்; நானும் (காரியங்கள்) செய்து கொண்டிருப்பவனே; அப்பால், இவ்வுலகத்தின் இறுதி முடிவு யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.

மிகுந்த வருத்தங்களுடன்
தக்கலை கவுஸ் முஹம்மத்
****************************************************************************************


"சில கேள்விகள் :
முதலில் கேள்விக்கு போகும் முன் - குண்டு வெடிப்பு எவன் செய்ததாலும் அதை வனமையாக கண்டிக்கத்தக்கது. வன்மையாக மட்டும் அல்லாமால் வைத்தவனை கண்டுபிடித்து ஜோலியை அரசாங்கம் முடிக்க வேண்டும்.
கேள்விகள் :
1. மோடி சொல்கிறார் - குண்டு வெடித்த பிறகு இனிமேல் குண்டு வெடிக்காது - நாம் மாநாட்டை தொடங்குவோம் என்று ...
2. குண்டு வெடித்த பிறகு மோடி இடம் - காவல் துறை சில நேரம் காத்திருங்கள் - வேறு ஏதும் குண்டு இருக்கிறதா ? என்று பார்க்கிறோம் என்று சொல்லியும்..இல்லை இல்லை - நான் போய் பொய் பேசியே ஆக வேண்டும் என்று அடம் பிடித்து மேடையில் பேசினார் ....?

அப்படியெனில் இனிமேல் குண்டு வெடிக்காது என்பது மட்டும் எப்படி மோடிக்கு தெரியும் ?
அதானே தைரியம் !! ?????
அவ்வள்ளவ்வு வீரமானவர மோடி ? ..
அப்படியெனில் இனிமேல் நடக்க இருக்கும் எந்த பொது கூட்டத்திற்கும் - மோடி மட்டும் எனக்கு எந்த பொலிசும் தேவை இல்லை - நான் மட்டும் போகிறேன் என்று சொல்ல முடியுமா ?
யாரா இருந்தாலும் - மேடைல பாம் இருக்கு - என்று சொனாலே - கூட்டத்தை கேன்சல் பண்ணிடுவார்கள் -
ஆனால் 6 குண்டு வெடித்தும் 5 பேர் செத்த பிறகும் நான் போய் பேசித்தான் ஆக வேண்டும் என்று ஒரு மணி நேரம் பேசி இருக்கிறார் மோடி என்றால் ?
5000 பொலிசார் - பாதுகாப்பு பனியில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.
ஆனால் குண்டு வெடிக்குது என்றால் - யார் குண்டை வைத்தார்கள் - VIP கார்களில் குண்டு எடுத்து செல்ல பட்டதா ? இல்லை போலீசில் பனி புரியும் பிஜேபி யினர் வைத்தனாரா ? யாருயா வைத்தாரகள் ? இந்திய முஜாஹிதீனா ?
இந்தியன் முஜாஹிதீன் ஏன் 5000 பொலிசாரின் "மெட்டல் சோதனை கருவி" யில் சிக்க வில்லை ?
மேலும் மோடி பேச இருக்கும் இடத்தை - பொலிசார் - குண்டு இருக்கா அல்லது இல்லையா என்று முன்பே செக் செய்து இருக்கிறார்கள் --ஆனால் குண்டை கூட்டம் நடக்கும் போது தான் - கயவர்கள் எடுத்து கொண்டு சென்று இருகின்றனர் ? அதுவும் மோடி வருவதற்கு முன் --
ஏன் ஒரு குண்டு கூட வெடிக்கவில்லை மோடி வந்த பிறகு ...
ஏன் மோடியின் மேடையில் வெடிக்க வில்லை ?
மோடி ஏன் ரிமோட்ட அமுக்க வில்லையா ?
அடுத்து - மோடி கூடத்தில் குண்டு வெடிப்பை பற்றி எதுவும் பேசவில்லை - ஏன் எல்லா மீடியாவும் இப்படி எழுதராங்கா - ரத்த களரியா போய் இருக்கும் என்று மோடி பேசி இருந்தால் ?
ஆனால் அதில் ஒரு உண்மை இருக்கிறது - என்ன உண்மை ? அதான் - ஒரு வேலை - குண்டுவெடிப்பை பற்றி மோடி பேசி இருந்தால் - வாய் தொறந்து மோடியே தனது வாயால் ஒளறி இருப்பார் அதனால் தான் மோடி பேசவில்லை என்று தெரிகிறது.

குண்டு வெடித்தவுடனயே - இந்தியன் முஜாஹிதீன் பேரு மட்டும் வருதே ? யாரு இந்த மிந்தியன் முஜாஹிதீன் ? யாரு இந்த அமைப்போடைய தலைவன் ? இல்லை உண்மை குற்ற வாளிகளை பிடிக்க முடியாமல் போவதால் சில குண்டுவெடிப்பு வழக்குகளில் ..வழக்கை முடிப்பதரக்காக புனையப்பட்ட கற்பனை கதா பாத்திரமா ? ஒலவு துறையால் புனையப்பட்ட கற்பனை பெயர்தான் இந்திய முஜாஹிதீனா ?
மானம்கெட்ட மத்திய உள்துறை விளக்கவேண்டும்.
இந்த குண்டு வெடிப்புக்கும் மட்டும் இல்லமால் -அனைத்து குண்டு வெடிப்பிற்கும் இந்தியன் முஜாஹிதீன் மீது குற்றம் சுத்துவது நியாயமா ? குற்றம் சும்த்தலாம்.
ஆனால் அனைவரையும் விசாரிக்க வேண்டும் அதாவது - பல கோணத்தில் விசாரிக்க வேண்டும் . ஒரு வேலை - இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு சில குண்டு வெடிப்பை செய்வாதாக உளவு துறை கூறினாலும், நிரூபிக்க முடியவில்லை, ஆனால் ஏன் இந்திய முஜாஹிதீன் என்ற பெயர் யூஸ் பண்ணி மோடி மாறி ஆளுங்க குண்டு வைத்திருக்க கூடாது. சிந்திக்கவும் !
அதான் பலி சுமக்க இந்தியன் முஜாஹிதீன் இருகன்லா - நாம குண்ட போட்டு அனுதாபா ஒட்டு வாங்கலாம அல்லவா !
ஏற்க்கனவே முஸ்லிம் எல்லாம் நம்ம (மோடி)மேல கோபாம வேற இருக்காங்க என்று - என்று மோடி நினைத்து இதை செய்திருக்க வாய்ப்புகள் அதிகம். போலிஸ் தீவிரமாக மோடியை விசாரிக்க வேண்டும்.
மேலும் மோடியின் கதையை முஸ்லிம்கள் முடிக்கத்தான் வேண்டும் என்று நினைத்திருந்தால் - கடந்த 12 வருடங்களுக்குலே கிளோஸ் பண்ணி இருப்பார்கள் - ஆனால் முஸ்லிம்கள் விட்டு விட்டார்கள் - கடவுள் ஒருத்தன் இருக்கான் அவன் பார்த்து கொள்வான் என்று .
அனைத்து கோணத்திலும் போலிஸ் விசாரிக்க வேண்டும் - இந்தியன் முஜாஹிடீனையும் விசாரிக்கவேண்டும் எது உண்மை என்பதை நிரூபிக்க வேண்டும் . ஆனால் இது வரை நடந்த சம்பவங்களில் அனைத்துமே - இந்திய முஜாஹிதீன் என்று சொல்கிறார்கள் அதுதான் காமடியா இருக்கு ?...
https://www.facebook.com/pages/IQRA-NETT-News/325475667580885?fref=ts



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home