12 October 2013

பெண்களுக்கு முகத்தில் இருக்கும் முடிகள் நீங்க சில டிப்ஸ் !!


பப்பாளிக் காய் ஒரு துண்டு, மஞ்சள் சிறிய துண்டு இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும். 
• கஸ்தூரி மஞசளை அரைத்து அதை பாலாடை கலந்து தினமும் பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.
• பச்சை பயிறு தோலை அரைத்து பசும்பாலில் கலந்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் படிப்படியாக மறைந்து விடும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home