ஆதார் கார்டு - அடிமைப்படுத்த அனுமதிக் கார்டு
மையாயிருக்க, இந்த ஆதார் கார்டோ, அரசால் காண்ட்ராக்டுக்கு விடப்பட்டுள்ள
தனியார் நிறுவனங்களால் கையாளப்படுகின்றன. இந்த தனியார்
கூட்டத்தாரின் நம்பகத்தன்மையும், தரமும் என்னவென்பதை இதற்குமுன் இந்த கார்டை
வாங்கச் சென்ற எவரிடமும் நீங்கள் கேட்டு தெளிந்துகொள்ளலாம்.
உங்களின், உங்களுடைய மகளின், உங்களுடைய தலைவரின் போக்கையும் வரத்தையும் எவரும் கண்டுபிடித்துக் கொள்ள வழிதிறப்பது பெரும்பாலும் சிறைக்குள் நம்மை நாமே தள்ளிக் கொள்வதே ஆகும்.
"அரசு அரசு" என்று மோசம்போகாமல், நாளை இதை அரசில் அம்ர்ந்திருப்பவர்கள் எப்படியெல்லாம் கசியவிடக்கூடும், பயன்படுத்தக்கூடும் என்பதை யோசிக்க. இதனால் மட்டுந்தான் உச்சநீதிமன்றமும் இந்த கசவாழித்தனமான கார்டை எதிர்க்கிறது.
Smart Cardன் Electronic Chipகூட இல்லாத, PAN Card போன்ற எந்த அவசியமோ முகாந்திரமோ இல்லாத, பொத்தாம் பொதுவாக எவர் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையிலான இந்த கார்டு யாருடைய தேவையைத் தீர்ப்பதற்காக திணிக்கப்பட்டது என்பதை சிந்திக்க. இது செய்யும் வேலையை, நடப்பில் இருக்கும் மற்ற எந்த கார்டாலும் தீர்த்துவிட முடியாதா?
இதுபற்றிய உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு மத்திய அரசு, இது கட்டாயம் தேவை இல்லைதான், இதை வைத்திருந்தால் பயனாளர்களாகிய மக்களுக்கு சுலபமாக இருக்கும் என்றுதான் இதை வலியுறுத்துகிறோம் என்று விளக்கம் அளித்தது. எப்படி இந்த வாதம்? நம்பமுடிகிறதா? மக்கள் சுலபமாக பயன்களை அடைவதற்காக மட்டும்தான் இத்தனை பெரிய திட்டமாம், மத்திய அரசுக்கு நாம் சிரமப்பட்டால் தாங்கமுடியவில்லையாம். விழித்துக்கொள்ளுங்கள்.
தனிமனித உயிரியற்கூறுகள் மட்டுமே உண்மையில் ஒரு மனிதனை அடையாளம் காட்டிக்கொடுக்கும் துல்லிய காட்டிக்கொடுப்பான் (Detector). இந்த சுதந்திர உலகில் உங்களை உண்மையிலேயே சுதந்திரமில்லாத நபராகச் செய்வதற்கு நீங்கள் தரும் அனுமதி, உங்கள் உயிரியற்கூறுகளின் தகவல்களை மற்றவர்களிடம் அடகுவைப்பதே.
இதுவொரு 'வரம்புமீறிய துணிகரம்' என்பதை ஒப்புக்கொண்டுதான், அவர்கள் மீண்டும் மீண்டும் இது ஒன்றும் கட்டாயம் இல்லை இல்லை என்று பம்மாத்து காட்டி, அந்த பக்கமாக அலைக்கழிக்க முயற்சிக்கிறார்கள். புரிந்து கொள்ளுங்கள்.
உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பான தீர்ப்பின்படி, "ஆதார் கார்டு எங்கும் எதற்கும் கட்டாயம் இல்லாதது, எவரும் அது கட்டாயம் என்று சொல்லக்கூடாது" என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மந்தை ஆடுகள் போல, "ஆதார் கார்டு போட்டோ எடுக்கிறானாம்" என்று "பத்தோடு பதினொன்றாக இதையும் எடுத்துப் போட்டுவிடுவோமே" என்கிற பத்தாம் பசலி குடிமகனாகவோ, "சர்க்கார் தப்பாக எதுவும் செய்யமா" என்கிற காலாவதியான மக்குக்குடிமகனாகவோ இனியேனும் இருக்காதீர்கள். விழித்தபடி நடப்பவனாலேயே இடறிவிழாமல் நடக்க முடியும்.
நன்றி. World Wide Tamil People.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home