இஸ்லாத்தை அழிக்கத்துடிக்கும் நாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடு அமெரிக்காதான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.
அஸ்ஸலாமு
அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.....
இஸ்லாத்தை அழிக்கத்துடிக்கும் நாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடு அமெரிக்காதான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.
எங்கு இஸ்லாத்திற்கு எதிரான அவதூறுகளும், பொய்ப்பிரச்சாரங்களும் அளவுக்கதிகமாக செய்யப்படுகின்றதோ அங்கு இஸ்லாம் காட்டுத் தீ போல் பரவும் என்பதுதான் வரலாறு. அந்த வரலாற்றிற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு பிரச்சாரங்களின் விளைவாக ஒரு மாபெரும் சிந்தனைப்புரட்சி அமெரிக்க மக்களிடையே ஏற்பட்டது. அதற்குப்பிறகுதான் அவர்கள் இஸ்லாத்தை நோக்கி திரும்பிப்பார்க்க ஆரம்பித்தனர். இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகுதான் திருக்குர்ஆன் மொழியாக்கங்கள் மற்றும் இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்கள் அளவுக்கதிகமாக அமெரிக்காவில் விற்றுத்தீர்ந்தன.
கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் வீதம் ஆண்டுக்கு 100 பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன என்று பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். குறிப்பிடுகிறது.
அதுமட்டுமல்லாமல் இஸ்லாத்தின் அபரிமிதமான வளர்ச்சி அமெரிக்காவில் எந்த அளவிற்கு உச்சத்தை எட்டியது என்றால் கிறித்தவ தேவாலயங்கள் மூடப்பட்டு அந்த தேவாலயங்கள் பள்ளிவாசல்களாக மாற்றப்பட்ட பல நிகழ்வுகள் அமெரிக்க கிறித்தவ மக்கள் இஸ்லாத்தை நோக்கி எந்த அளவிற்கு ஈர்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு சான்று பகர்கின்றது.
மேலும், கூத்து கும்மாளங்களில் ஈடுபடுவதற்கு உதவும் பல பார்களும், கேளிக்கை விடுதிகளும் மூடப்பட்டு பள்ளிவாசல்களாக மாற்றப்பட்டு வருகின்றன என்பது கூடுதல் தகவல்.
அமெரிக்காவில் இஸ்லாத்தின் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்றால் அங்குள்ள வாஷ் வேகாஸ் என்ற பகுதியை சூதாட்ட நகரம் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு அங்கு ஷைத்தானிய செயல்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்த நகரத்திலும் கூட இஸ்லாம் வேரூன்றியதன் விளைவாக அங்கும் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது...
சில தேவாலயங்களை முஸ்லிம்களே முழு நேர வாடகைக்கு வாங்கி பள்ளிகளாக அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்தின் மின் செஸ்டர் ஜும்மா பள்ளியும் ஏற்கனவே தேவாலயமாக இயங்கிய கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து உருவாக்கப்பட்டதே என்பது குறிப்பிடத்தக்கது.
தொழுவதற்கு இடம் தரும் தேவாலயங்கள் :
கிறித்தவ தேவாலயங்களில்தான் கூட்டமில்லை; ஆனால் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களோ நிரம்பி வழிகின்றன. இப்படி நிரம்பி வழியக்கூடிய பள்ளிவாசல்களின் அருகிலேயே தேவாலயங்களும் உள்ளன. முஸ்லிம்களின் கூட்டம் பள்ளிவாசல்களில் அலைமோதுவதைப் பார்த்துவிட்டு சில தேவாலய நிர்வாகமே முன்வந்து தங்களது தேவாலயத்தின் வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுகையை நிறைவேற்ற அனுமதியளித்துள்ளார்கள்.
ஜாதி, மொழி, நிறம் என்று பாகுபாடு காட்டும் மதங்களையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு பலர் இந்த தூய கொள்கையின் பால் வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கருப்பினத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்றத் தாழ்வு காட்டப் படுவதின் மூலம் மனதுடைந்து , வாழ்கையையே வெறுக்கும் அளவுக்கு தள்ளப்பட்ட மக்களுக்கு உண்மையான தெளிவை இஸ்லாம் கொடுத்து மனிதனை மனிதனாக வாழ வைப்பதே இதற்கான காரணமாகும்.

நபிகள் காலத்தில் தொடங்கிய இந்த மாதிரியான அதிசயங்கள் இப்போது இன்னும் வேகமாக தொடர்கிறது
இஸ்லாத்தை ஏற்க முடியாது என தீவிரமாக எதிர்த்து முகமது நபியை விரட்டி அடித்த மக்கா நகர மக்கள் சில காலங்களிலேயே முகமதுவின் பிரச்சார உழைப்பே இல்லாமல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்
அறிவுக்கு மட்டுமே சொந்தமான அமெரிக்க மக்கள் குறானை சிந்திக்க...
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home