25 October 2013

ஒவ்வொரு தொழுகையிலும் ......ஒரு நினைவூட்டல்



இந்த படத்திலுள்ள துஆவை மறக்காமல் அல்லாஹ்விடத்தில் நாம் கேட்போம்

"
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அதாபி ஜஹன்னம (இறைவா! உன்னிடம் நான் நரகத்தின் வேதனையிலிருந்தும்),

வமின் அதாபில் கப்ரி (மண்ணறையின் வேதனையிலிருந்தும்)

வமின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்தி (வாழ்வின் சோதனையிலும் இறக்கும்போது ஏற்படும் சோதனையிலிருந்தும்),

வமின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால் (மஸீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:அபூதாவூத், திர்மிதி)

பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ் நிச்சயம் பதிலளிக்கிறான்:
அல்லாஹ்வை பேணுதலான முறைப்படி வணங்கும் ஒரு உண்மையான முஃமின் தன்னுடைய இறைவனிடம் கேட்டால் அந்தப் பிரார்த்தனைக்குப் பதிலளிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home