21 November 2013

இதை நீங்கள் மீண்டும் பார்ப்பீர்கள்..!



நிச்சயமாக இந்தப்படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்..!

நீங்கள் பார்க்கும் இப்படத்தில் ஒரு பெண் படுத்துக்கொண்டும் ஒரு ஆண் அவள் கழுத்தை கட்டிக்கொண்டும் இருக்கிறார்கள் அல்லவா ? மீண்டும் ஒரு முறை பாருங்கள்.!
.
.
உண்மையில் நீங்கள் நினைப்பதற்க்கு நேர் மாற்றமாக இருக்கிறது. அதாவது ஆண் படுத்துக்கொண்டும் பெண் பின்னால் இருந்து கழுத்தை கட்டிக்கொண்டும் இருக்கிறார்.

நீங்கள் இக்காட்சியை காண்பதற்க்கு மூளையின் எப்பக்கத்தை உபயோகித்தீர்கள் ? உங்கள் மூளையின் வலது பக்கத்தை உபயோகித்து இக்காட்சியை அனுபவியுங்கள்.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home