ஹா...ஹ...ஹா...Computer ரை கண்டுபிடிப்பதற்கு முன்பே Password டை கண்டுபிடித்தது தமிழ் சினிமா !!
Teacher : யார் அடுத்த கேள்விக்கு பதில்
சொல்றாங்களோ அவங்க வீட்டுக்கு போயிரலாம்..
(உடனே ஒரு பையன் அவன் bag ah தூக்கி வெளிய போட்டான்)
Teacher (கோபமா) : எவன்டா bag ahதூக்கி வெளிய போட்டது..
Student : நான் தான் miss..
பதில் சொல்லிட்டேன் கிளம்புறேன்..
# எப்பூடி
***********************************************************
வீட்டுக்காரி: ஏங்க நான் எத்தன தடவ சொல்லிர்கேன் இப்படி பொது இடத்துல இடுப்ப கிள்ளதிங்கனு...
வேலைகாரி: நல்ல சொல்லுங்கமா நானும் ஐயாகிட்ட பல தடவ சொல்லிட்டேன் கேக்க மாட்டின்கிறார்.¬..
வீட்டுக்காரி: ???????
*********************************************
Computer ரை கண்டுபிடிப்பதற்கு முன்பே
Password
டை கண்டுபிடித்தது தமிழ்
சினிமா !!
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
படம் : அலிபாபாவும் 40
திருடர்களும்.
Password : அன்டாகாகசம் அபுகாகுஹும
-அஷ்ரப்(உடனே ஒரு பையன் அவன் bag ah தூக்கி வெளிய போட்டான்)

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home