3 December 2013

ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் தமிழகத்தில் உண்டு. தெரிந்து கொள்வோம்.



1. தமிழக அரசு முத்திரை கோபுரம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் பெரம்
பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் திருவாரூர்தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. இரண்டாவது மிக நீளமான கடற்கரை மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி உதகமண்டலம்
22. கோயில் நகரம் மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை திருவள்ளுவர் சிலை (133 அடி)
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home