அனஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் ;
மக்கள் ஒரு ஜனாஸாவைச் சுமந்து சென்றனர்
.அங்கிருந்தவர்கள்
அந்த ஜனாஸாவை ப் புகழ்ந்து பேசினார்கள் .அப்போது ரசூல்[ஸல்]
அவர்கள் "அவசியமாகிவிட்டது "என்று கூறினார்கள்.
பிறகு மற்றொரு ஜனாசாவைச்சுமந்து சென்றபோது ,
அதைப்பற்றி மோசமாகப் பேசினார்கள் .அப்போதும் ரசூல்[ஸல்]
அவர்கள் "அவசியமாகி விட்டது "என்று கூறினார்கள் .
அப்போது உமர்[ரலி]அவர்கள் "என்ன அவசியமாகிவிட்டது?"
என்று கேட்டார்கள் .
அதற்கு ரஸுலுல்லாஹ்[ஸல்]அவர்கள்
"முதல் ஜனாஸாவைப் புகழ்ந்து கூறினீர்கள்.அதனால் அதற்கு
சுவர்க்கம் அவசியமாகிவிட்டது .
இந்த ஜனாசாவைப் பற்றி மோசமாக பேசினீர்கள் .அதனால்
அதற்க்கு நரகம் அவசியமாகிவிட்டது .
[ஏனனில்]நீங்கள் பூமியிலே அல்லாஹ்வின் சாட்சியாளர்களாவீர்கள்
என்று கூறினார்கள் .
[ புஹாரி,முஸ்லிம்]
அஷ்ரப்அந்த ஜனாஸாவை ப் புகழ்ந்து பேசினார்கள் .அப்போது ரசூல்[ஸல்]
அவர்கள் "அவசியமாகிவிட்டது "என்று கூறினார்கள்.
பிறகு மற்றொரு ஜனாசாவைச்சுமந்து சென்றபோது ,
அதைப்பற்றி மோசமாகப் பேசினார்கள் .அப்போதும் ரசூல்[ஸல்]
அவர்கள் "அவசியமாகி விட்டது "என்று கூறினார்கள் .
அப்போது உமர்[ரலி]அவர்கள் "என்ன அவசியமாகிவிட்டது?"
என்று கேட்டார்கள் .
அதற்கு ரஸுலுல்லாஹ்[ஸல்]அவர்கள்
"முதல் ஜனாஸாவைப் புகழ்ந்து கூறினீர்கள்.அதனால் அதற்கு
சுவர்க்கம் அவசியமாகிவிட்டது .
இந்த ஜனாசாவைப் பற்றி மோசமாக பேசினீர்கள் .அதனால்
அதற்க்கு நரகம் அவசியமாகிவிட்டது .
[ஏனனில்]நீங்கள் பூமியிலே அல்லாஹ்வின் சாட்சியாளர்களாவீர்கள்
என்று கூறினார்கள் .
[ புஹாரி,முஸ்லிம்]
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home