11 December 2013

முகலாயர் படையெடுப்பு நடந்திராவிட்டால்....கீழே உள்ள நன்மைகள் எல்லாம் இந்தியர்களுக்கு கிடைத்திருக்கும்....


முகலாயர் படையெடுப்பு நடந்திராவிட்டால்....கீழே உள்ள நன்மைகள் எல்லாம் இந்தியர்களுக்கு கிடைத்திருக்கும்.... (1) சிற்றூர்...தாலுகா..பஞ்சாயத்து....எல்லாம் "தனி தனி நாடுகளாக" இருந்து இருக்கும் (2) அரசர்கள் அடுத்த நாட்டு அரசர்களின் மனைவிகளின் மேல் ஆசைகொண்டு கடத்தி வந்து இருப்பார்கள்... (3) அதற்காக போர் ஏற்ப்பட்டு சாமான்ய மக்கள் மடிந்து போயிருப்பார்கள்... (4) பார்ப்பனர்களுக்கு பல ஊர்கள்....பல மாநிலங்கள் தாரை வார்த்து கொடுக்கபப்ட்டு இருக்கும்.... (5) பசுக்கள்...தாழ்த்தபட்டவர்களை விட புனிதமாக மதிக்கப்படும்... (6) குருகுலம் ஏற்ப்படுத்தப்பட்டு பார்ப்பனர்கள் மற்றும் உயர் சாதியினர் மட்டும் "கல்வி" பயில சட்டம் இருக்கும்..... (7) பார்ப்பனர்கள் சாமான்ய மனிதர்களை கொன்றால் குற்றம் ஆகாது.. சாமான்யர்கள் பார்பனர்களை தீண்டினால்.. கொலை குற்றமாக கருதப்படும்.... (8) குளத்தில்...குட்டையில்...நீர்நிலைகளில் கால்நடைகள் இறங்கி...குளிக்கலாம்.. சாமான்ய...மக்கள்..தாழ்த்தப்பட்டவர்கள்...குளிக்க.குடிக்க.தடை விதிக்கப்பட்டு.... இருக்கும்.... (9) தாழ்த்தப்பட்டவர்கள் சட்டை அணிய...உடலை மறைத்து ஆடை அணிய தடுக்கபடுவார்கள்... பெண்கள் தங்கள் மார்புகளை மறைக்க....மறைத்து உடை அணிய தடுக்கப்பட்டு இருப்பார்கள்... (10) வர்ணாசிரமத்தால் இந்திய மக்கள் அடிமைப்பட்டு போயிருப்பார்கள்... (11) இப்போது இருக்கும் சாதிகளை விட பல நூறு சாதிகள் பார்ப்பனர்களால் உண்டாகிஇருக்கும்.. (12) மனு நீதி என்ற மனிதனுக்கு எதிரான சட்டங்களால் வலியவனுக்கு ஒரு நீதி, தாழ்த்தப்பட்டவனுக்கு ஒரு நீதி என்று பார்ப்பனர்களால் நடைமுறைபடுத்தப்பட்டு இருக்கும்... (13) தீண்டாமை..இரட்டை குவளை...இருந்து இருக்கும்... (14) பார்ப்பனர்கள் வேதத்தை கேட்பவருக்கு காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றப்பட்டு இருக்கும், படிப்பவர்களுக்கு நாக்கு துண்டிக்கப்பட்டு இருக்கும், பார்ப்பவருக்கு கண்கள் நோன்டப்பட்டுருக்கும்.. (15) பால்ய விவாகம் இருக்கும்.... (16) தேவதாசி...பொட்டு கட்டுதல்...நடைமுறையில் இருக்கும்... (17) விதவை மறுமணம் மறுக்கப்படும்... (18) கணவன் இறந்த பின்...உடன்கட்டை கட்டாயமாக்கப்படும்... (19) மாத விலக்கு, மாத விடாய் இருக்கும் பெண்கள் வெளித்திண்ணையில்... நிறுத்தப்படுவார்கள்... (20) சவரம்... பீ..(மலம்) அள்ளுதல்..குழி தோண்டுதல்....சாக்கடை.. கழிவு நீர் என்ற "உயர்ந்த" தொழில்களை "தாழ்ந்தவர்களும்...."பூஜை, பஜனை, புனஸ்காரம், வணிகம், வியாபாரம் போன்ற "சாதாரண" தொழில்கள் பார்பனர்கள் மற்றும் உயர்சாதியினரும் செய்துகொண்டு இருப்பார்கள்...... (21) கோவிலில் நுழைந்ததற்காக நித்தம் ஒரு "நந்தன்" தீயிட்டு "மோட்சம்" கொடுக்கப்பட்டு இருப்பார்கள்... (22) சாணிப்பால் .. சர்வ சாதாரணமாக சட்டமாக்கப்படும்.. (23) பார்ப்பனர்களும், ஜமீன்தார்களும், நிலப்பிரபுக்களும்.. தாங்கள் "நினைத்ததை" முடித்துக்கொண்டு இருப்பார்கள்.... (24) உங்களின் முன்னோர்கள்.. அவர்கள்.. இன்னும் உங்களுக்கு என்ன..என்ன.. கொடுமைகள் நேர்ந்து இருக்கும்.. (25)சேரிகளும்..காலணிகளும்....தாழ்த்தப்பட்டவர்களுக்கும்.... அக்ரஹாரம் ...பார்பனர்களுக்கும்... குளிர்வசதி செய்ப்பட்ட மாட்டு கொட்டகைகள் புனித பசுக்களுக்கும் ஏற்ப்படுத்தப்பட்டு இருக்கும்.... துரதிஷ்டவசமாக வரலாற்றை... திரித்தும்..மறைத்தும்...முகலாயர்களுக்கு எதிராக எழுதியுள்ளனர்... முகலாயர்கள் படையெடுத்து இங்கே வந்து இருக்காவிட்டால் வேறு என்ன மாதிரி நன்மைகள் நடந்து இருக்கும் என்று இங்கே பதிவிடுங்கள் தோழர்களே....!! நன்றி கவன் கவன் அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home