படம் காட்டும் ஊடகத்துறை....!!
1. சிறு சிறு குறுநிலமாக இருந்த பிரதேசங்களை ஒன்றிணைத்து அதற்கு
இந்தியா என்று பெயர் சூட்டி இந்தியாவாக அமைத்த முஸ்லிம்களை பற்றி ஒரு வரி கூட வாய் திறக்காத ஊடகம்...
2. அவ்வாறு ஒன்றிணைத்த இந்தியாவை 800 ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம்களை பற்றி ஒரு வரி கூட வாய் திறக்காத ஊடகம்...
3. முஸ்லிம்களின் 800 ஆண்டுகால ஆட்சிக்கு பிறகு இந்தியாவை கைப்பற்றிய ஆங்கிலேயனிடமிருந்து தமது சதவீதத்துக்கும் அதிகமாக உயிர்த்தியாகம் செய்து, சொத்தை இழந்து, சுகத்தை இழந்து நாட்டை மீட்டெடுத்த முஸ்லிம்களை பற்றி ஒரு வரி கூட வாய் திறக்காத ஊடகம்...
4. அவ்வாறு மீட்டெடுத்த இந்தியாவை காங்கிரஸிடம் ஆட்சி செய்ய விட்ட பிறகு காங்கிரஸ் ஆட்சியின் கையாலாகாத தனத்தினால் 60 ஆண்டுகால வரலாற்றில் காவி சங்பரிவார பயங்கரவாதிகளால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் அதை பற்றி ஒரு வரி கூட வாய் திறக்காத ஊடகம்...
5. கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு தேசத்தந்தை என்று அழைக்கப்பட்ட மகாத்மா காந்தியை சுட்டு கொன்று விட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்ட RSS காவி தீவிரவாதியான நாதுராம் கோட்சே பற்றி ஒரு வரி கூட வாய் திறக்காத ஊடகம்...
6. கடந்த 20 ஆண்டுகால வாழ்வில் நாடுமுழுவதும் நூற்றுக்கணக்கான குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து விட்டு அதை முஸ்லிம்கள் மீது பழியை போட்ட காவிகளை பற்றி ஒரு வரி கூட வாய் திறக்காத ஊடகம்...
7. இந்தியாவில் இல்லாத இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பை ஊடகத்துறையும், உளவுத்துறையும் சேர்ந்து உருவாக்கி விட்டு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து சொல்லொணா துயரத்தை அனுபவித்து வருவதை பற்றி ஒரு வரி கூட வாய் திறக்காத ஊடகம்...
8. ராஜ்ஜியத்தை ஆண்ட முஸ்லிம் சமுதாயம் பூஜ்ஜியமாய் வீதிக்கு வந்து தலித் சமுதாயத்தை விட கீழ் நிலையில் இருக்கும் ஒரே சமுதாயமாக இருக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதார தேக்கம் பற்றி ஒரு வரி கூட வாய் திறக்காத ஊடகம்...
9. அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் போது அநியாயத்திற்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் போராட்ட களங்களில் நின்று குரல் எழுப்பும் போது அதை பற்றி ஒரு வரி கூட வாய் திறக்காத ஊடகம்...
10. 10 பைசா கூட பிரயோஜனம் இல்லாத ஒருவர் பாஜக வுக்கு ஆதரவு கொடுத்தார் என்பதை மையமாக வைத்து காலையிலிருந்து எத்தனை செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.
அகில இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவராக சில ஆண்டுகளுக்கு முன்பு அப்துல் அஜீஸ் என்பவர் இருந்தார்.
அவருடைய விசிட்டிங் கார்ட் என்னிடம் இருந்தது. அந்த அட்டையில் நிறுவனர், தலைவர், பொதுச்செயலாளர் அப்துல் அஜீஸ் என்று எழுதியிருந்தது.
ஆனால் தற்போது அதே அமைப்புக்கு சதக்கத்துல்லாஹ் என்பவர் தலைவர் என்று அனைத்து ஊடகமும் செய்தி வெளியிட்டு அவர் பாஜகவுக்கு ஆதரவு என்று தமது ஊடக அரிப்பை தீர்த்து கொண்டுள்ளது.
இந்த சதக்கத்துல்லாஹ்வை யாருக்காவது தெரியுமா ? இவர் தமிழ்நாட்டில் எந்த ஊர் என்றாவது யாருக்காவது தெரியுமா ?
ஆனால் ஒரே நாளில் பிரபலம் ஆகிவிட்டார். இந்த ஓசி விளம்பரத்திற்கு தான் பாஜக ஆதரவு கோஷத்தை கையில் எடுத்தாரா என்று தெரியவில்லை.
தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் மனதில் குடியிருக்கும் பிரபல இயக்கங்கள் பாஜக வுக்கு ஆதரவு கொடுத்தது போல் படம் காட்டி கொண்டிருக்கிறார்கள்.
அறிந்து கொள்ளுங்கள் தமிழ்நாட்டில் பாஜக வுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு கூட ஆள் இல்லை...
இப்படிப்பட்ட பாஜக, தூக்கி வீசிய எலும்பு துண்டுக்கு நாயை விட மோசமாக கவ்வி கொண்டிருக்கிறது ஊடகம்.
-சங்கை ரிதுவான் (பக்கம்)
ஈரை பேனாக்கி பேனை பெருச்சாளியாக்கும் பார்ப்பன ஊடகங்கள்
என்னம்மா தலைப்பு வைக்கிறாய்ங்க பாருங்க. பா.ஜனதா கூட்டணியில் தமிழக முஸ்லிம் கட்சியாம்.

-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home