வேதனையின் உச்சக்கட்டம்.....!!
இந்த வருடம் இவ்வளவு பெட்ரோல் விற்க
வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது அரபு நாடு.
இந்த வருடம் இவ்வளவு வாகனங்கள் விற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.
இந்த வருடம் இவ்வளவு தங்கம் விற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது சுவிஸ் நாடு.
இந்த வருடம் இவ்வளவு சாராயம் விற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது தமிழ்நாடு.
இது பதிவு சிரிப்பதற்காக அல்ல... வேதனையின் உச்சக்கட்டம்
நன்றி : கனி
-இந்த வருடம் இவ்வளவு வாகனங்கள் விற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.
இந்த வருடம் இவ்வளவு தங்கம் விற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது சுவிஸ் நாடு.
இந்த வருடம் இவ்வளவு சாராயம் விற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது தமிழ்நாடு.
இது பதிவு சிரிப்பதற்காக அல்ல... வேதனையின் உச்சக்கட்டம்
நன்றி : கனி
அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home