சீனாவை ஓரங்கட்டியது இந்தியா...!!!
சீனாவை ஓரங்கட்டியது இந்தியா. இரண்டாவது
கட்டத்தை தாண்டியது மங்கள்யான்.
வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் செவ்வாயை சுற்றத் தொடங்கும் மங்கள்யானின் வெற்றி, பாரதத்தை, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரொப்பிய யூனியன் ஆகிவற்றோடு சேர்க்கும். இந்த மூன்று மட்டுமே இதுவரை செவ்வாய்க்கு ஒரு செயற்கை கோளை அனுப்பி உள்ளன. ஐரோப்பிய யூனியன் ஒரு கூட்டமைப்பு என்பதால் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவே ஒரு தனிநாடாக இதை செய்துள்ளன.
மங்கள்யான் 120 கோடி மக்களின் கணவுகளை சுமந்து செல்கிறது, அதற்கு எங்களின் வாழ்த்துக்கள் என்று இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையம் "ட்வீட்" செய்துள்ளது.
இன்று அதிகாலை, 12:30 மணிக்கு, "மங்கள்யான்' செயற்கைக்கோள் செவ்வாய் கிரக பாதையை நோக்கி திருப்பப்ட்டது. தொடந்து 12.49 மணிக்கு மங்கள்யான் செயற்கைக்கோளை செவ்வாய் நோக்கி அனுப்பும் பணி துவங்கி வெற்றிகரமாக, பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகம் நோக்கி தன், 68 கோடி கி.மீ., பயணத்தை துவக்கியது. "மங்கள்யான்' செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள, சிறிய வகை ராக்கெட்கள் இயக்கப்பட்டு, நொடிக்கு 647.96 மைல் வேகத்தில், செவ்வாய் கிரகத்தை நோக்கி, "மங்கள்யான்' பயணிக்கும். இந்த வேகத்தில் சென்றால் தான், பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து, விடுபட முடியும். இதே வேகத்தில், விண்வெளியில் பயணித்து, 2014, செப்., 24ம் தேதி, செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை, "மங்கள்யான்' செயற்கைக்கோள் அடையும்.
மற்ற வின்வெளி தொழில் நுட்பத்தில் சீனா நம்மை மிஞ்சி இருந்தாலும், நவம்பர் 2011ம் ஆண்டு ரஷ்ய ராக்கேட்டில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட அதன் செயற்க்கை கோள் பூமியின் சுற்றுப் பாதையை விட்டு விலகுகையிலேயே வெடித்து சிதறியது.
செவ்வாயை நெருங்கி செல்லும் போதுதான் மங்கள்யான் பல சவால்களை அடுத்து எதிர்கொள்ளும். ஏற்கனவே ஜப்பானின் செயற்கைக் கோள் 2003ம் ஆண்டு செவ்வாயை நெருங்கும் தருவாயில் பல மின் இயல் ரீதியான கோளாறுகளால் தோல்வி அடைந்தது.
இதில் இன்னொரு பெருமை என்னவென்றால் இதை மிகக் குறைந்த பட்ஜெட்டில் செய்துள்ளது இஸ்ரோ. விஞ்ஞானிகளுக்கு அனைத்து தேசப்பற்றாளர்களின் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home