மாறட்டும் ஸ்பெயினின் வரலாறு வெல்லட்டும் முஸ்லிம்களின் போராட்டம்
ஸ்பெயினை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளுக்கும்மேல் ஆண்டனர் இது பழைய வரலாறு
இன்று ஸ்பெயினில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்க படுகிறது
அவர்கள் பல்வேறு விதங்களில் துன்புறுத்த படுகின்றனர்
அவர்களுக்கு ஜீம்ஆ நடத்துவதர்கு அங்கே அனுமதி இல்லை
பள்ளி கூடங்களுக்கும் உயர் கல்வி நிலையங்களுக்கும் ஹிஜாப் அணிந்து செல்வதர்கு முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி இல்லை
புதியஇறைஇல்லங்களை கட்டுவதர்கு அனுமதி இல்லை
இவைகள் ஸ்பெயின் முஸ்லிம்களின் புதிய வரலாறு
இந்த புண்பட்ட வரலாற்றை மாற்றுவதர்குரிய பயணத்தை ஸ்பெயின் முஸ்லிம்கள் தொடங்கிவிட்டனர்
ஸ்பெயின் அரசுக்கு எதிரான போராட்டஙகளை தொடங்கி தொடர்ந்து நடத்துவதர்கான திட்டங்களை வகுப்பதர்காக ஸபெயின் அனைத்து பகுதிகளிலும் உள்ள இஸ்லாமிய தலைவர்களும் மார்க்க அறிஞர்களும் இன்னும் சில தினங்களில் ஒன்றுகூட உள்ளனர்
ஸ்பெயினின் அனைத்து பகுதிகளிலும்உள்ள இஸ்லாமியர்களை ஒருங்கிணைக்கும் இந்த மாநாடு ஸ்பெயின் இஸ்லாமியர்களின் வரலாற்றில் திருப்பு முனையாக அமையும் என ஸ்பெயின் இஸ்லாமிய கூட்டமைப்புகளின் தலைவர் முனீர் பின் ஜலுன் தெரிவித்துள்ளார்
மாறட்டும் ஸ்பெயினின் வரலாறு வெல்லட்டும் முஸ்லிம்களின் போராட்ம்
-அஷ்ரப்இன்று ஸ்பெயினில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்க படுகிறது

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home