7 January 2014

Google



Google தேடியந்திரமானது வெறும் தேடலுக்கான அம்சங்களை மட்டுமின்றி பல வேடிக்கையான அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது பற்றி நாம் ஏற்கனவே இங்கு பகிர்ந்திர்ருந்தோம். எனினும் அவற்றுக்கும் மேலாக இன்னும் பல புதிய சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன இவற்றினை Google தேடியந்திரத்தில் இட்டு பெறப்படும் முதல் இணைப்பினை சுட்டுக Google ஐ அடிப்படையாக கொண்ட பல வேடிக்கையான பக்கங்களை காணலாம்.

1. google guitar
2. google snake
3. Zerg Rush
4. calculator
5. google mirror
6. Google Sphere
7. Google terminal
8. Do a barrel roll
9. Google chuck norris kisses rajnikanth
10. google gravity
11. Dark google
12. Google underwater
13. Google Sphere
14. Google Loco
15. google pacman
16. google mirrorepic googlethe answer to life, the universe and everything
17. once in a blue moon
18. the loneliest number
19. make google logo black and white
20. Weenie Google
21. temperature/mb to kb/Length converter
22. temperature
23. time
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home