பகல் தூக்கம் எடையை அதிகப்படுத்துமா?
புதிய பகல் தூக்கம் எடையை அதிகப்படுத்தும் என்பது உண்மையா?
உண்மைதான்... சாப்பிட்ட உணவு உடலில் செரிமானம் ஆகக் குறைந்தது 2 மணி நேரம் ஆகும். இந்த நேரத்தில் வேலைகளில் ஈடுபட்டால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகிவிடும். உடல் உழைப்பு இல்லாமல் தூங்கினால், உடலில் உள்ள வளர்சிதை மாற்றம் குறைந்து பருமன் ஏற்படும். இதைத் தடுப்பதும் சிரமம். அதனால் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் ஏதாவது வேலை செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
-
அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home