22 June 2014

ப்ளிப்கார்ட்டின் புது ஐடியாவ பாருங்க...!

இன்றைக்கு ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்து வரும் ப்ளிப்கார்ட்(Flipkart) நிறுவனம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றது.

சிறிது மாதங்களுக்கு முன்னர் மோட்டோ ஜி மற்றும் மோட்டோ இ ஆகியவற்றின் இந்தியாவின் விற்பனை உரிமையை கைப்பற்றி பெரிய இலாபம் பார்த்தது.

அதற்கடுத்து Myntra ஆன்லைன் தளத்தை வாங்கி தன்னுடன் இணைத்து கொண்டது ப்ளிப்கார்ட் இதையடுத்து தற்போது மீண்டும் ஒரு புதுமையை புகுத்தியுள்ளது தனது தளத்தில்.
அதாவது ப்ளிப்கார்ட் பர்ஸ்ட்(Flipkart First) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 500ரூபாய் முன்பணம் முதலில் நாம் செலுத்த வேண்டும்.

அதன்பின்பு ஒரு வருடம் ப்ளிப்கார்டின் சந்தாதாரர் ஆகிவிடுவோம் நாம் பின்பு நாம் எந்த பொருட்கள் வாங்கினாலும் அன்றைய தினமே இலவசமக ப்ளிப்கார்ட் நமக்கு இலவச டெலிவரி செய்கின்றது.

இதன் மூலம் நாம் ஆர்டர் செய்துவிட்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் பொருட்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home