28 November 2014

இது நம் தாய் தமிழ் நாட்டில்

இந்த நிழற்படம் ஆப்பிரிக்காவில்
எடுக்கப்பட்டது இல்லை.

முல்லை பெரியார் அணை கட்டபடுவதர்க்கு முன்பு நம் தமிழ் நாட்டில் எடுக்கப்பட்டது.

முன்பு ஒரு முறை மழை பொய்த்து போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவிய பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டது. அதன் காரணமாக இருக்கும் மக்களுக்கு உணவளிக்க முடியாததால்
பல்வேறு நாடுகளுக்கு உணவுக்காக மக்கள் அனுப்பப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் பர்மா ,மலேசியா,
மொரீசியஸ் மக்கள்அங்குஅனுப்பப்பட்டனர்.

இத்தகைய பஞ்சத்தை பார்த்து மக்கள்
மடிவதை பார்க்க சகிக்காமல் தான்
பென்னி குயிக் என்பவர் அரசாங்கம்
நிதி உதவி செய்ய முன்வராத போது கூட
தன் சொத்தை எல்லாம்
விற்று முல்லை பெரியார் அணையை கட்டினார்.

முல்லை பெரியார் அணையை காப்போம்.

கேரள சதியை முறியடிப்போம்

நன்றி:நல்ல நண்பன்

-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home