16 November 2014

கில்லாலங்குடியா?தில்லாலங்குடியா?

ஒரு நீதி மன்ற வளாகத்தில்
100 ஜெராக்ஸ் கடைகள் இருந்தன
ஆனால் ஒரு கடையில் மட்டும் கூட்டம் அலைமோதியது
டி. நகர் சரவனாஸ் ஸ்டோர் போல்
மற்ற கடைக்காரர்கள் குழப்பத்தில்
புலனாய்வு எஜன்சியை அனுகி ஏன் அந்த கடையில் அவ்வளவு கூட்டம் என்று கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொண்டனர்
அவர்களும் கண்டுபிடித்தார்கள் அந்த ஒரு கடைக்காரன் மட்டும் ஒரு விளம்பரபலகை வைத்திருந்தான்
அதில் உள்ள வாசகம் தான் இவ்வளவு கூட்டத்துக்கும் காரணம்
என்ன எழுதி இருந்தான் தெரியுமா?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
உலகில் உள்ள தமிழ் தெழுங்கு கன்னடம் மலையாளம் உள்பட அனைத்து மொழிகளிளும் ஜெராக்ஸ் எடுத்து தரப்படும்
*
*
*
*
*

கொய்யால என்னமா யோசிக்கிறாங்க
புகைப்படம்: கில்லாலங்குடியா?தில்லாலங்குடியா?
*************************************************************

ஒரு நீதி மன்ற வளாகத்தில்
100 ஜெராக்ஸ் கடைகள் இருந்தன
ஆனால் ஒரு கடையில் மட்டும் கூட்டம் அலைமோதியது
டி. நகர் சரவனாஸ் ஸ்டோர் போல்
மற்ற கடைக்காரர்கள் குழப்பத்தில்
புலனாய்வு எஜன்சியை அனுகி ஏன் அந்த கடையில் அவ்வளவு கூட்டம் என்று கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொண்டனர்
அவர்களும் கண்டுபிடித்தார்கள் அந்த ஒரு கடைக்காரன் மட்டும் ஒரு விளம்பரபலகை வைத்திருந்தான்
அதில் உள்ள வாசகம் தான் இவ்வளவு கூட்டத்துக்கும் காரணம்
என்ன எழுதி இருந்தான் தெரியுமா?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
உலகில் உள்ள தமிழ் தெழுங்கு கன்னடம் மலையாளம் உள்பட அனைத்து மொழிகளிளும் ஜெராக்ஸ் எடுத்து தரப்படும்
*
*
*
*
*

கொய்யால என்னமா யோசிக்கிறாங்க
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home