5 January 2013

புறக்கணிப்பீர்...... புறக்கணிப்பீர்.............!!


புறக்கணிப்பீர்...... புறக்கணிப்பீர்.............!!

லகீ லங்கா மில்க் உற்பத்தி களை புறக்கணிப்பீர்...............!!

அன்பு சகோதரர்களே....

இலங்கையில் உள்ள லகீ லங்கா மில்க் ப்ரோசெசிங் நிறுவன உற்பத்திகளை முழுமையாக தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்,

எக்காரணத்தைக் கொண்டும் ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் சான்றிதளை பெற்றுக்கொள்வதற்கு முயல மாட்டோம் என்று லகீ லங்கா மில்க் நிறுவனத்தின் தலைவர் இறுமாப்புடன் தெரிவித்திருக்கின்றார்,

எனவே லகீ மில்க் உற்பத்திகளை முழுமையாக தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்,

அத்துடன் இதனை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்

உம்மத்தின் நன்மை கருதி ஒன்றினைவோம் உம்மத்தைப் பாதுகாப்போம், ஒற்றுமையை பலப்படுத்துவோம்


செய்தி : அஸார் முஹம்மது இஸ்மாயில், ஒப்புதல் : அஸ்கர்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home